நடிகை வந்த புதிதில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் கிளாமரை சற்று அதிகமாக காண்பித்தார். இதைப் பார்த்து ரசிகர்கள் நடிகையின் அழகில் மயங்கி கிடந்தார்கள். மேலும் அவரது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்தார்களே தவிர பட வாய்ப்பு கிடைத்த பாடில்லை.
நடிப்பு திறமையும் காமிச்சாச்சு, கிளாமரையும் காமிச்சாச்சு அப்பவும் நமக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என நடிகை மிகுந்த வருத்தத்தில் இருந்தார். இதற்காக நடிகை பலயுத்திகளை கையாண்டும் எல்லாமே தோல்வியை சந்தித்து. மேலும் பட வாய்ப்பு கிடைத்தாலும் அந்தப் படங்கள் பெரிய அளவில் போகாததால் அக்கடதேசத்துக்கு சென்று விட்டார்.
Also Read : திருமண தேவைக்காக வாய்ப்பு கேட்ட நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு 15 நாள் கால்ஷூட் கேட்ட 70 வயசு கிழவன்
இப்போது அங்கு ஒரு படத்தையே பல வருடங்களாக உருட்டி வருகிறாராம். இந்த படம் எப்போது முடிவுக்கு வரும் என்பது படக்குழுவுக்கே தெரியவில்லையாம். மேலும் படம் இவ்வளவு நாள் இழுப்பதற்கு ஹீரோ தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் படத்தில் நடிக்கும் 71 வயது ஹீரோவின் கட்டுப்பாட்டில் தான் இந்த நடிகை உள்ளாராம்.
அதுவும் அம்மணிக்கு 32 வயது தான் என்றாலும் ஹீரோவுக்கு சினிமா வட்டாரத்தில் இருக்கும் பெயரினால் அவர் விரித்த வலையில் நடிகை சிக்கி உள்ளார். எங்கு சென்றாலும் இவர்கள் இருவரும் ஒன்றாக தான் தற்போது சுற்றி வருகிறார்கள். இதைப் பார்ப்பவர்கள் அப்பா, மகள் போல உள்ளார்கள் என கிண்டல் அடித்து வருகிறார்கள்.
Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்
மேலும் நடிகை புடித்தாலும் புளியங்கொம்பாக பிடித்துள்ளார் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் பேசி வருகிறார்களாம். அதுமட்டுமின்றி இந்த நடிகைக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அந்த மூத்த ஹீரோவே தற்போது வாங்கி தருவதாக கூறப்படுகிறது. இதனால் கூடிய விரைவில் டாப் நடிகைகளுக்கு இணையாக அம்மணியும் வருவார் என கூறப்படுகிறது.
Also Read : வெளியில் தான் ஹீரோ, வீட்டுக்குள்ள ஜீரோ.. நடிகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனைவி