வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மீசை நரைத்தாலும் ஆசை விடல.. 20 வயது நடிகையிடம் மயங்கி கிடந்த 70 வயது இயக்குனர்

இப்போதெல்லாம் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இது பற்றி பல பிரபலங்கள் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை வைத்தாலும் வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வருகின்றனர்.

அப்படித்தான் அக்கட தேசத்திலிருந்து வந்த ரசகுல்லா நடிகை ஒருவர் 70 வயது இயக்குனரின் ஆசைக்கு இணங்கி இருக்கிறார். பார்ப்பதற்கு வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போல் இருக்கும் இவர் மிக சிறு வயதிலேயே நடிக்க வந்து விட்டார்.

Also read: ஊருக்குத்தான் புருஷன், பொண்டாட்டி.. ஆளுக்கு ஒரு பக்கமாக பிச்சுகிட்டு திரியும் ஜோடி

மற்ற மொழிகளில் சில படங்களில் நடித்திருந்த இந்த நடிகை 70 வயது இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க கமிட்டானார். பொதுவாகவே அந்த இயக்குனர் பெண்கள் விஷயத்தில் ஒரு மாதிரியானவர் என்பது பரவலாக பேசப்படும் ஒரு சமாச்சாரம். அப்படித்தான் இந்த நடிகையிடமும் அவர் தன் வேலையை காட்டி இருக்கிறார்.

ஆனால் நடிகையோ அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே ஒப்புக்கொண்டது தான் ஆச்சரியம். வாய்ப்புக்காக இயக்குனரின் விருப்பத்திற்கெல்லாம் ஆடிய அந்த 20 வயது நடிகை ஒரு கட்டத்தில் அவரை தன் மொத்த கண்ட்ரோலில் வைத்திருந்தாராம்.

Also read: வாய்ப்பு கொடுத்தே நடிகைகளை வளைத்த போட்ட ஹீரோ.. கண்டும் காணாமல் இருக்கும் மனைவி

இயக்குனரும் இந்த நடிகையின் மயக்கத்திலேயே இருந்திருக்கிறார் இப்படி அவரை வளைத்து போட்ட அந்த நடிகை ஒரு சில வாய்ப்புகளை அவரை வைத்தே பிடித்திருக்கிறார். இந்த விவகாரம் இயக்குனரின் மனைவிக்கு தெரியவந்த நிலையில் பிரச்சனை வேறு பக்கம் திரும்பி இருக்கிறது. அதை அடுத்து நடிகை சத்தம் இல்லாமல் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கி விட்டார்.

Trending News