Gossip: அந்த நடிகரின் பெயரை சொன்னால் எல்லோருக்கும் தெரியும். திறமையான நடிப்பாலும் அழகாலும் இன்று வரை புகழின் உச்சியில் இருக்கிறார்.
ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நடிகர் பெண்கள் விஷயத்தில் ரொம்பவே வீக். சக நடிகைகளிடம் கூட அவர் அளவுக்கு அதிகமான நெருக்கம் காட்டிய கதையும் உண்டு.
இது திரை உலகில் வெளிப்படையாகவே பேசப்பட்டதுண்டு. ஆனால் நடிகர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார். நான் இப்படித்தான் என வலம் வருவார்.
இளம் பெண்ணிடம் அத்துமீறிய நடிகர்
அப்படித்தான் இவர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால் அதுவும் இப்போது பிரேக் அப் ஆகிவிட்டது.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையில் நடிகர் செய்த சில்மிஷ வேலைதான் காரணம். அதாவது நடிகைக்கு ஒரு மகள் இருக்கிறார்.
அவரிடம் இந்த நடிகர் அத்துமீறி நடக்க முயன்றதாக ஏற்கனவே செய்திகள் வந்திருக்கிறது. தற்போது ஒரு பிரபலம் கூட அதுதான் உண்மை என்று சொல்லி இருக்கிறார்.
அந்த சம்பவத்தினால் மனம் உடைந்த நடிகை நடிகரை விட்டு பிரிந்திருக்கிறார். அதுவும் சும்மா இல்லை நடிகருக்கு தக்க தண்டனை கொடுத்துவிட்டு தான் வந்திருக்கிறார்.