புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கண்ணழகி நடிகைக்கு சம்பாதிக்க ரூட் போட்டு கொடுக்கும் டான்ஸ் மாஸ்டர்.. ஜாடிக்கு மூடி போல் சேர்ந்து சுத்தும் தோழிகள்

Gossip News: கண்ணழகு நடிகையை கரெக்ட் செய்வதற்கு சினிமா வட்டாரத்தில் முயற்சிக்காத ஆளே இல்லை. இப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கூட பித்து பிடித்து தெரிந்தார்கள்.

அம்மணி என்னவோ யாருக்கும் பிடி கொடுக்காமல் மார்க்கெட்டில் இருக்கும் வரை நடித்து சம்பாதித்து சேர்த்து வைத்தார். 30 வயதை கடந்து பெரிய தொழிலதிபரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து ஒதுங்கி செட்டிலானார்.

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதற்கு ஏற்ற மாதிரி மீண்டும் நடிக்க வருகிறேன் என சொல்லி மொக்கை படங்களில் நடித்து கொண்டிருந்தார்.

திடீரென பெரிய ஹீரோ ஒருவரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அதிரடியாக எடையை குறைத்து பழைய அழகை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தினார். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் நடிகையின் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.

அந்த நேரத்தில் நடிகையுடன் சப்போர்ட்டாக இருந்த தோழிகள் பலரை மீடியாக்கள் புகழ்ந்து பேசி தள்ளினர். அப்படி நெருங்கிய தோழியான டான்ஸ் மாஸ்டர் ஒருவர் நடிகைக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமில்லாமல், கணவன் போனால் என்ன சம்பாதிப்பதற்கு நான் வழி சொல்லுகிறேன் என தடாலடி திட்டம் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

முக்கிய அரசியல்வாதி ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள டான்ஸ் மாஸ்டர் எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து காரியத்தை சுமூகமாக முடித்திருக்கிறார். காதும் காதும் வைத்தது போல் விஷயத்தை முடிக்கலாம் என்று பார்த்தால் மீடியாக்கள் ஊதி பெருசாக்கி விட்டன.

என்னதான் நடிகையும், தோழியும் எதுவுமே நடக்காதது போல் காட்டிக் கொண்டாலும் சினிமா வட்டாரத்தில் இந்த விஷயம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இதுவரைக்கும் எந்த கிசுகிசுவிலும் மாட்டாத நடிகை நேரடியாக பெரிய அரசியல்வாதியுடன் இணைத்து பேசப்படுவது முதலில் சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து வெளிவரும் செய்திகளால் ஒருவேளை இருக்குமோ என்று நம்பும் அளவுக்கு இருக்கிறது.

Trending News