திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இளம் நடிகையை வேட்டையாடிய பிரபல அரசியல்வாதி.. பணத்துக்காக சரண்டர் ஆன பிரியமான நடிகை

Gossip News: ஒரே படத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை இவர். ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் இந்த நடிகைக்கு என்று நல்ல பெயரும் இருக்கிறது. வாங்கிய மொத்த நல்ல பெயரையும் வைத்துக்கொண்டு மறைமுகமாக நடிகை தன்னுடைய காதல் லீலைகளை அரங்கேற்றி இருக்கிறார்.

பிரபல அரசியல்வாதி ஒருவர் நடிகையின் மீது கண் வைக்க, அவரோ இதெல்லாம் நமக்கு எதுக்கு என்று முதலில் ஒதுங்குவது போல் ஒதுங்கி இருக்கிறார். பின்னர் சினிமா வருமானத்தை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என தெரிந்ததும், அரசியல்வாதியின் வலையில் சிக்கி இருக்கிறார்.

Also Read:2 முறை திருமணம் செய்தும் ஆசை அடங்காத நடிகர்.. நடிகையின் வாழ்க்கையை நாசம் செய்த கொடுமை

அரசியல்வாதியும் கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணி விடக்கூடாது என நடிகை உடன் ஓவர் நெருக்கத்தை காட்டியிருக்கிறார். நடிகையும் தன்னுடைய பண தேவைக்காக, தன்னைவிட வயதில் அதிகமானவராக இருந்தாலும் பரவாயில்லை என காதல் லீலைகளை தொடர்ந்து இருக்கிறார்.

ஒரு படப்பிடிப்பின் போது தொடங்கிய இவர்களது உறவு, பல வருடங்களாக நீடித்திருக்கிறது. நடிகையும் அரசியல்வாதிகாகவே இடத்தை மாற்றிக் கொண்டு அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தங்கி இருந்திருக்கிறார். அந்த பிரபல அரசியல்வாதியும் நடிகையை பல வருடங்களாக வேட்டையாடி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் கசிய தொடங்கியதும், கட்சிக்கு பயந்த அரசியல்வாதி நடிகையை நேக்காக கழட்டி விட்டு விட்டார். நடிகையும் அரசியல்வாதியிடம் கறந்த பணம் போதும் என டாட்டா காட்டிவிட்டு சொந்த ஊருக்கு பறந்து விட்டார்.

Also Read:அந்தரங்க மெசேஜ், கொலை மிரட்டல்.. சீரியல் நடிகையை நம்பி மோசம் போன அப்பாவி கணவர்

Trending News