வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரே நேரத்தில் அம்மா,மகள் இருவரையும் வேட்டையாடிய நடிகர்.. வாய்ப்புக்காக நடிகை பட்டபாடு

Gossip News: பல வெற்றி படங்களில் நடித்த இந்த நடிகருக்கு பட வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் நடிகைகளை வேட்டையாடுவது என்பது ஒரு வழக்கமாகவே இருந்திருக்கிறது. பல நடிகைகளையும் வாய்ப்பு தருகிறேன் என்று ஆசையை காட்டி தன்னுடைய இஷ்டத்திற்கு இணங்க வைத்திருக்கிறார். இவர் இதில் இளம் ஹீரோயின்களும் இருக்கிறார்கள்.

நடிகைகளை படப்பிடிப்பிற்கு வரவழைத்து விட்டு அவர்கள் இவருடைய ஆசைக்கு இணங்கும் வரை எந்த காட்சிகளுமே எடுக்காமல் சும்மாவே உட்கார வைத்து விடுவாராம். இதனால் அந்த நடிகைகளுக்கு இந்த படத்தில் இருந்து வாய்ப்பு போய்விடுமோ என்ற பயத்தில் ஒரு கட்டத்தில் நடிகருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ஒத்துக் கொள்வார்களாம்.

Also Read:எக்ஸ் காதலருடன் வீட்டில் நடிகை அடித்த கூத்து.. விவாகரத்து கொடுத்த நட்சத்திர கணவர்

இப்படித்தான் ஒரு அறிமுக ஹீரோயின் இவரிடம் வசமாக சிக்கி இருக்கிறார். ஹீரோயினிடம் தன்னுடைய ஆசையை பல விதங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர். ஆனால் அந்த நடிகைக்கு சின்ன வயது என்பதால் ஆரம்பத்தில் இவர் ஏன் இப்படி செய்கிறார் என புரிந்து கொள்ள முடியாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டு நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இனி தப்பிக்க வழியே இல்லை என்பதை புரிந்து கொண்ட ஹீரோயின், அந்த படத்தில் நடித்து முடிப்பதற்காக இவருடன் அட்ஜஸ்ட்மெண்டில் இருந்திருக்கிறார். படப்பிடிப்பு காட்சிகளின் போதும், படப்பிடிப்பு முடிந்த பிறகும் இந்த நடிகையை வேட்டையாடிக் கொண்டிருந்திருக்கிறார் அந்த நடிகர்.

இது போதாது என்று நடிகையின் அம்மா மீதும் இந்த நடிகருக்கு ஒரு கண் இருந்திருக்கிறது. அவரிடமும் இதுபோன்று சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார் இந்த நடிகர். பெண்ணின் சினிமா வாய்ப்பிற்காக அந்த அம்மாவும் இவருடன் ஒத்துப் போய் இருக்கிறார். படப்பிடிப்பு முடியும் வரை அம்மாவையும், மகளையும் விட்டு வைக்காமல் வேட்டையாடி இருக்கிறார் இந்த நடிகர்.

Also Read:மகள் வயது நடிகையை வேட்டையாட நினைத்த ஹீரோ.. மகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த அம்மா

Trending News