வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இரவு முழுக்க தூங்க விடாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன மாஸ்டர்.. கப்பு தாங்காமல் படப்பிடிப்பில் அசிங்கப்பட்ட நடிகை

Gossip News: சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்குவது என்பதெல்லாம் ரொம்பவும் சாதாரணமாக ஆகிவிட்டது. இதில் ஒரு சில நடிகைகளே அட்ஜஸ்ட்மென்ட் செய்தாலும் முன்னணி ஹீரோயின்களாக மாறிவிடுகிறார்கள். ஒரு சிலரோ இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அப்படித்தான் ஒரு நடிகை வாய்ப்புக்கு ஆசைப்பட்டு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து ஒரே படத்துடன் காணாமல் போயிருக்கிறார்.

தமிழ் சினிமாவிற்குள் இளம் நடிகையாக அறிமுகமான இவர் மீது, படத்தின் ஸ்டண்ட் மாஸ்டருக்கு ரொம்ப நாட்களாக ஒரு கண் இருந்திருக்கிறது. எப்படியாவது இந்த நடிகையை கரெக்ட் செய்து விட வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், நடிகையிடம் நீ என்னுடன் வா, நான் உன்னை மிகப்பெரிய கதாநாயகியாக ஆக்கி காட்டுகிறேன் என்று ஆசை காட்டி இருக்கிறார்.

Also Read:சைக்கோ போல் கடித்து பிராண்டிய காதலன்.. அந்தரங்க தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற நடிகை

நடிகையும் வாய்ப்புக்கு ஆசைப்பட்டு அவர் சொல்வதற்கெல்லாம் சரி என்று சொல்லி இருக்கிறார். ஒருநாள் படப்பிடிப்பு முடிந்ததும் இரவு நடிகையை சந்தித்த அந்த மாஸ்டர் இரவு முழுக்க அவரை தூங்க விடாமல் குடிக்க வைத்து தன் ஆசை தீர வேட்டையாடி இருக்கிறார். நடிகையும் இவர் எப்படியாவது வாய்ப்பு வாங்கிக் கொடுத்து விடுவார் என்று எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதில் கொடுமை என்னவென்றால் விடிந்ததும் யாருக்கு என்ன தெரியப்போகிறது என்று அசால்டாக படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை. ஆனால் அந்த படத்தின் ஹீரோவோ நடிகையின் பக்கத்திலேயே செல்ல முடியவில்லை, வாயை திறந்தாலே சரக்கு நாற்றம் வருகிறது, என்னால் இவருடன் நடிக்க முடியாது என்று மொத்த படக்குழு முன்னிலையிலும் சொல்லி அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

Also Read:அந்தரங்க காட்சியில் நடிக்க 45 வயதில் வந்த வாய்ப்பு.. கணவரின் கண்டிஷனால் நோ சொன்ன நடிகை

நடிகையும் இரவு முழுக்க மாஸ்டர் தன்னை தூங்க விடாமல் வேட்டையாடியதை சொல்லி இருக்கிறார். அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு ஆசைப்பட்டு ஸ்டண்ட் மாஸ்டரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகைக்கு, கடைசியில் முதல் பட ரிலீஸுக்கு முன்பே மொத்த பெயரும் கெட்டுப் போய்விட்டது. அதன் பின்னரும் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அந்த பிரபல மாஸ்டரோ வந்தவரை லாபம் என இளம் ஹீரோயினை ஏமாற்றி தன் ஆசையை தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

Trending News