திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தள்ளாத வயதிலும் நடிகையை அடைய நினைத்த அரசியல் பிரபலம்.. கடைசியில் உயிர் போன பரிதாபம்

அரசியலில் உயர் பதவியில் இருந்த பிரபலம் ஒருவர் இளம் வயதில் இருந்தே நடிகைகள் மீது ஆசைப்பட்டு அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார். மேலும் பெரிய பொறுப்பில் இவர் இருப்பதால் நடிகைகள் எந்தக் கூச்சமும் இல்லாமல் இவருடன் உல்லாசமாகத்தான் இருந்து வந்தனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் அரசியல் பிரபலம் தள்ளாத வயதை எட்டி விட்டார். அப்போதுதான் பெரிய இயக்குனர் ஒருவரின் படத்தில் இளம் நடிகை ஒருவர் அறிமுகமாகி இருந்தார். பார்ப்பதற்கு பதுமை போல் இருக்கும் அவரின் அழகில் மயங்காதவர்களே இல்லை. மேலும் நடிகையின் முதல் படமும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read : விடிய விடிய வேட்டையாடிய நடிகர்.. கந்தல் துணியாகி போன நடிகை

இந்த படத்தை பார்த்த அரசியல் பிரபலம் நடிகை தனக்கு வேண்டும் என்ற ஆசைப்பட்டிருக்கிறார். அருகில் உள்ள அமைச்சர்களோ இந்த வயதில் வேண்டாம் தலைவரே என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் எனக்கு கண்டிப்பாக அந்த நடிகை வேண்டும் என்று அரசியல்வாதி கண்டிஷன் போட்டிருக்கிறார். அமைச்சர்களும் இயக்குனரை அணுகி இந்த விஷயத்தை கூறியிருக்கிறார்கள்.

அதன்பிறகு நடிகையை எப்படியோ சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குனர். இந்த தள்ளாத வயதில் நடிகையை அடைய நினைக்கும் போது அந்தச் சமயத்திலேயே அரசியல்வாதி உயிரிழந்து விட்டார். இதனால் நடிகையோ என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து போய்விட்டார். அதன் பிறகு அமைச்சர்கள் இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைத்து விட்டனர்.

திடீரென ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனை காரணமாக அரசியல்வாதி இறந்து விட்டதாக கூறிவிட்டனர். ஆனாலும் நடிகையின் நட்பு வட்டாரத்திற்கு இந்த விஷயம் தெரிந்ததால் அப்படியே கசிந்து விட்டது. மேலும் வெளியில் ஒரு நல்ல மனிதராகத்தான் அரசியல் பிரபலம் பார்க்கப்பட்ட வந்தார். இந்த விஷயம் தெரிந்ததால் அவர் பெயரே நாறிவிட்டது.

Also Read : நல்லா இருந்த குடும்பத்தில் கும்மியடித்த ஹீரோ.. நடிகையின் வாழ்க்கையை நாசமாக்கிய சம்பவம்

Trending News