புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கல்லுக்கு புடவை கட்டினாலும் விடாத முரட்டு நடிகர்.. கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிக்கணுமாம்

கல்லுக்கு புடவை கட்டுனாலும் விடமாட்டான் அப்படின்னு ஒரு பழமொழியே இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி தான் முரட்டு நடிகர் ஒருவர் வயசு வித்தியாசமே இல்லாம எந்த பொண்ண பார்த்தாலும் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு கூப்பிடுவாராம். இதுல நடிகைகளோட அம்மாவை கூட அவர் விட்டு வைக்க மாட்டாருங்கறது தான் ஆச்சரியம்.

அப்படித்தான் ஒரு நடிகை இந்த நடிகருக்கு ஜோடியா நடிக்க கமிட் ஆகி இருக்காங்க. அப்ப அவங்களுக்கு ரொம்பவும் சின்ன வயசு. ஆனாலும் இந்த நடிகர் தன்னோட ஆசைக்கு இணங்கியே ஆகணும்னு அவங்களுக்கு கண்டிஷன் போட்டு இருக்காரு. வேற வழி இல்லாம அந்த நடிகையும் நடிகர அட்ஜஸ்ட் பண்ணி இருக்காங்க.

Also read: டான்ஸ் மாஸ்டரிடம் சிக்கி சின்னா பின்னமான நடிகை.. தப்பித்து பிழைத்தோம் என்று அலறி அடித்து ஓட்டம்

ஆனா ஒரு கட்டத்துக்கு மேல அவரோட டார்ச்சர் தாங்க முடியாத அந்த நடிகை தன்னோட அம்மா கிட்ட இத சொல்லி அழுது புலம்பி இருக்காங்க. அந்த அம்மாவும் ஏற்கனவே பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமான ஒரு பிரபலம் தான். அதன் காரணமாகவே அவர் அந்த நடிகரை சந்தித்து தன் மகளின் இக்கட்டான சூழ்நிலையை பற்றி கூறியிருக்கிறார்.

ஆனால் அவரோ அத பத்தி எல்லாம் எனக்கு தெரியாது என் படத்தில் நடிக்கணும்னா இப்படி இருந்து தான் ஆகணும்னு சொல்லி இருக்காரு. அப்புறம் கொஞ்சம் யோசிச்சு உங்க பொண்ணு தான் வரணும்னு இல்ல நீங்க கூட வரலாம் அப்படின்னு பெருந்தன்மையா சொல்லி இருக்காரு அந்த நடிகர்.

Also read: கல்யாணத்தை வெறுக்கும் முத்தின கத்திரிக்காய்.. அந்தரங்க தேவைக்காக லூட்டி அடிக்கும் 50 வயசு ஆன்ட்டி

அதுமட்டுமில்லாமல் கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்னு வியாக்கியானம் வேற பேசி இருக்காரு. இதனால வேற வழியில்லாத அந்த அம்மா நடிகையும் அவரோட ஆசைக்கு இணங்கி இருக்காங்க. இப்படி பெண் மோகத்தில் இருந்த அந்த நடிகர் தன்னுடன் நடித்த எந்த நடிகையையுமே விட்டு வைத்தது கிடையாது.

Trending News