வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கணவனை கழட்டிவிட்ட சீரியல் நடிகை.. கடிவாளம் போட ஆளில்லாததால் போடும் ஆட்டம்

நடிகை சின்னத்திரையில் பிரபல தொடரில் நடித்து மிகப்பெரிய பெயரை பெற்றார். ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என்றாலும் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ஒரே தொலைக்காட்சியில் அடுத்தடுத்து தொடர்களில் நடித்து வந்தார்.

அவ்வாறு ஒரு தொடரில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த சக நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க இருவரும் பிரிந்து விட்டனர்.

இதற்கு காரணம் இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற ஒரு பேச்சும் போய்க்கொண்டிருந்தது. நடிகைக்கு சினிமாவில் ஆர்வம் இருந்து வந்ததால் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லாமல் இருந்து உள்ளார். மேலும் கணவர் குழந்தை வேண்டும் என்று நச்சரித்த நிலையில் அவரை விவாகரத்து செய்து விட்டார்.

மேலும் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கலந்து கொண்ட நிலையில் அவருக்கு இருந்த மொத்த பெயரும் டேமேஜ் ஆனது. இப்போது வெள்ளி திரையில் நடிக்க வேண்டும் என்று அவர் வெறும் சட்டை மட்டும் அணிந்த புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.

கணவரோடு இருந்தவரை அடக்க ஒடுக்கமாக குடும்ப பெண்ணாக நடித்த நடிகை இப்போது கடிவாளம் போட ஆளில்லாததால் இப்படி கவர்ச்சி காட்டுகிறார் என ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். நடிகையின் இந்த செயலால் இனிமேல் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதும் கஷ்டம் தான்.

Trending News