வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

உங்க Ex Lover- க்கு அது கொடுத்தீங்களா? ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்த அபிராமி

தமிழ் சினிமாவின் இருபதாம் நூற்றாண்டு கால கட்டங்களில் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளின் மிக முக்கியமானவர் அபிராமி. கமலஹாசனுடன் இவர் நடித்த விருமாண்டி திரைப்படம் சக்கை போடு போட்டது.

மேலும் இந்த படத்தில் நடித்தபோது கமல்ஹாசன் மற்றும் அபிராமி ஆகிய இருவரின் ரொமான்ஸ் காட்சிகளில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிலையில் கிசுகிசுக்களும் இவர்களது பெயர் பெருமளவு அடிபட்டது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் பெரிதும் தலைகாட்டாத அபிராமி ஒரு கட்டத்தில் வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார்.

அதன்பிறகு தமிழில் ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அபிராமி தற்போது தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் நடிகைகள் தங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சமூகவலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடி பொழுதைக் கழிப்பார்கள். இல்லையென்றால் இன்ஸ்டாகிராமில் ஏதாவது ஒரு விளையாட்டின் மூலம் பொழுதை கழித்து வருகின்றனர்.

அப்படி சமீபத்தில் ஒரு விளையாட்டு ஒன்றில் ஆம் இல்லை என பதில் அளிக்க வேண்டும். அந்த விளையாட்டில் அபிராமிக்கு ஒரு வில்லங்கமான கேள்வி கேட்கப்பட்டது. அதாவது உங்க எக்ஸ்ல் அவருக்கு முத்தம் கொடுத்தீர்களா என்ற கேள்வி அது.

abirami
abirami

அதற்கு இல்லை என்று பதில் கூறி அவர் சிறிது வெக்கமும் பட்டார். இந்த வயதிலும் இந்த மாதிரியான கேள்விக்கு அசராமல் பதில் கொடுக்கிறார் என அபிராமியை ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர். அபிராமி நடிப்பில் அடுத்தடுத்து மலையாளத்தில் சில படங்கள் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News