வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வெள்ளை தோல் நடிகைகளை விரும்பாத சுமார் மூஞ்சி குமார்.. திருமணமாகியும் அரவணைப்பில் இருக்கும் 2 நடிகைகள்

பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வருவது தற்போது அதிகமாகி விட்டது. அந்த வகையில் தற்போது புகழின் உச்சியில் இருக்கும் அந்த நடிகர் ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடன் நடித்த இரண்டு நடிகைகளை இப்போது வரை கண்ட்ரோல் செய்து வைத்திருக்கிறார்.

வாய்ப்பு கிடைக்க வேண்டுமே என்று நடிகரிடம் அட்ஜஸ்ட் செய்த அந்த இரண்டு நடிகைகளும் இப்போது வரை அவருடைய கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகின்றனர். தன்னுடைய திறமையின் மூலம் சிறிது சிறிதாக வளர்ந்த அந்த நடிகர் தற்போது டாப் நடிகர்களின் பட்டியலில் இருக்கிறார்.

ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் எந்த கேரக்டராக இருந்தாலும் பின்னி பெடல் எடுக்கும் அந்த நடிகருக்கு வெள்ளை தோல் நடிகைகளை எல்லாம் பிடிக்காதாம். சுமாரான அழகுடன் இருக்கும் நடிகைகள் மட்டும்தான் அவருடைய டார்கெட்டாம். நடிகருடைய இந்த வித்தியாசமான ரசனை பற்றி தான் பலரும் வியப்பாக பேசி வருகின்றனர்.

Also read: 6 அடி ஹீரோவை பார்த்து ஓட்டம் பிடிக்கும் நடிகர்கள்.. சக நடிகருடன் அரங்கேற்றிய அந்தரங்க விளையாட்டால் வந்த விபரீதம்

அவருடைய ரசனைக்கேற்ப அவரிடம் சரண்டர் ஆனவர்தான் சின்னத்திரையில் இருந்து நடிக்க வந்த அந்த மாநிற நடிகை. பெரிய அளவில் அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் நடிகை தன்னுடைய திறமையால் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் உள்ளார். ஆரம்பத்தில் வாய்ப்புகளுக்காக கஷ்டப்பட்டு வந்த அந்த நடிகைக்கு நடிகர் தான் அடுத்தடுத்த வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அதனாலேயே நடிகை இன்று வரை அவருடைய பேச்சைக் கேட்டு சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கிறாராம். அவரைத் தொடர்ந்து மந்திரப் பெயர் கொண்ட அந்த நடிகையும் நடிகருடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். அதனாலேயே இவர்களைப் பற்றிய கிசுகிசுவும் அதிகமாக வெளிவந்தது. ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அந்த நடிகர் இரண்டு ஹீரோயின்களுடன் ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறாராம்.

Also read: அரைகுறை ஆடையில் மயங்கிய இயக்குனர்.. மார்க்கெட் போன நடிகைக்கு மெயின் ரோலையே தூக்கி கொடுத்த சங்கதி

Trending News