Breaking: நடிகர் ஸ்ரீகாந்த் திடீர் கைது.. சுத்தி வளைத்த போலீஸ்

Actor : தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோக்களில் நடிகர் ஸ்ரீகாந்த்தும் ஒருவர். இவர் படம் வெளியாகி ஹிட் அடிக்காத எந்த படமும் இல்லை.

பரபரப்பான செய்தி :

தற்போது பிரசாந்த் கைது என்று பரபரப்பான செய்தி தான் வலைத்தளத்தில் உலாவி வருகிறது.

நடந்தது என்ன?

நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் பிரசாந்த் என்ற நபர் போ..தை பொருளால் போலீசில் சிக்கி உள்ளார். இவர் கூறிய வாக்குமூலம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் நடிகர் ஸ்ரீகாந்த் இடம் தான் கொக்..கைன் வாங்கினேன்” என்று அவர் கூறியது போலீஸ்கே அதிர்ச்சி தான்.

சந்தேகத்தின் பெயரில் போலீஸ் ஸ்ரீகாந்தை அழைத்து மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். ஆனால் மருத்துவ ரிப்போர்ட் இன்னும் வராததால் உண்மை நிலை இன்னும் தெரியவில்லை.

ஸ்ரீகாந்த் சொல்வது உண்மையா??

நான் கொக்..கைன் பயன்படுத்தவில்லை என்று ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்“. இவர் என்னதான் சொன்னாலும் மருத்துவ சோதனை முடிவு வந்தால் தான் உண்மை நிலை தெரியும் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →