Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நடிகரின் முகத்திரையை கிழித்த முன்னாள் காதலி.. சைக்கோவை விட மோசமாக நடந்து கொண்ட கொடுமை

நடிகரின் முகத்திரையை கிழித்த முன்னாள் காதலி.. சைக்கோவை விட மோசமாக நடந்து கொண்ட கொடுமை

பிரபல நடிகர் ஒருவரை பற்றி அவருடைய முன்னாள் காதலியும், நடிகையுமான ஒருவர் மோசமான விமர்சனங்களை வைத்துள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்த அந்த மூத்த நடிகர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆகவே சுற்றி வருகிறார். […]

பிரபல நடிகர் ஒருவரை பற்றி அவருடைய முன்னாள் காதலியும், நடிகையுமான ஒருவர் மோசமான விமர்சனங்களை வைத்துள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்த அந்த மூத்த நடிகர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆகவே சுற்றி வருகிறார்.

இவருடன் நடித்த சக நடிகர்களின் வாரிசுகளே தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் தற்போது வரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் பல நடிகைகளுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது வரை தனது மார்க்கெட்டை இழக்காத அந்த நடிகரை அவருடைய முன்னாள் காதலி அவர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். அதாவது அந்த பிரபல நடிகரை அவரது ரசிகர்கள் கடவுளாக நினைத்து சமூக வலைத்தளங்களில் போற்றி வருகிறார்கள்.

இதனால் கோபமடைந்த அந்த நடிகை, பெண்களை கொடூரமாக தாக்கக்கூடிய வெறி புடிச்ச மிருகம் தான் அந்த நடிகர் என சாடியுள்ளார். அதுமட்டுமின்றி என்னைபோல் பல பெண்கள் அந்த நடிகரை நம்பி ஏமாந்ததாகவும் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறார்.

மேலும் மற்ற நடிகைகளும் இவரைப் பற்றி விரைவில் நடந்த உண்மைகளை சொல்லி அந்த நடிகர் மீது புகார் கொடுப்பார்கள் என்றும், ஹைக்கூவை விட மிக மோசமானவர் அந்த நடிகர் என்ற அவரது முன்னாள் காதலி கூறியுள்ளார்.

பல இலட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகரை மீது இவ்வாறு நடிகை குற்றச்சாட்டு வைத்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு பக்கம் பப்ளிசிட்டிக்காக இந்த நடிகை இவ்வாறு சொல்கிறார் என்றாலும் மற்றவர்கள் அந்த நடிகைக்கு ஆதரவாக பேசிவருகிறார்கள்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.