Gossip : சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது. நடிப்பின் மீது உள்ள ஆசையால் பின்புலம் இல்லாத நடிகைகள் வேறு வழி இல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக் கொள்கின்றனர்.
இதனால் நடிகைகளை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வாறு பயன்படுத்திவிட்டு கழட்டி விடுகின்றனர். அவ்வாறு இயக்குனரின் செயல் இப்போது அம்பலமாகி இருக்கிறது.
சமூக வலைதளத்தில் பிரபலமான ஒருவரை இயக்குனர் பட வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றி இருக்கிறார். அடிக்கடி தன்னை மகிழ்வித்தால் உனக்கு நிச்சயம் பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இயக்குனரால் அட்ஜஸ்ட்மென்ட் செய்யப்பட்ட நடிகை
நடிகையும் இயக்குனர் பேச்சைக் கேட்டு அவரை சந்தோஷப்படுத்தி இருக்கிறார். ஒரே ஒரு படத்தில் மட்டும் வாய்ப்பு வாங்கி கொடுத்து இதை தொடர்கதை ஆக்கி இருக்கிறார் இயக்குனர்.
அடுத்த பட வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் நடிகையும் இருந்துள்ளார். இதனிடையே இயக்குனரால் மூன்று முறை கரு கலைப்பும் செய்திருக்கிறார் அந்த நடிகை.
கடைசியில் இவர் நம்மளை பயன்படுத்திக்கொண்ட ஏமாற்றுகிறார் என்பதை நடிகை உணர்ந்திருக்கிறார். இதனால் இயக்குனர் மீது புகார் அளித்துள்ளார். இந்த செய்தி வெளியில் தெரிய இயக்குனரின் மானம் காற்றில் பறக்கிறது.