சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கர்ப்ப காலத்தில் கூட கணவருடன் கவர்ச்சி புகைப்படம் வெளியிடும் அமலாபால்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல.!

Actress Amala Paul glamour photoshoot: நடிகை அமலாபால் இயக்குனர் ஏஎல் விஜய்யை விவாகரத்து செய்து கொண்ட பின், சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாள் அன்று காதலன் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்து ஷாக் கொடுத்தார்.

இப்போது சோசியல் மீடியாவில் அமலாபால் தன்னுடைய கர்ப்பகால போட்டோ சூட்டை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் கூட கவர்ச்சியாக இருக்கும் உடைகளை அணிந்திருக்கிறார். அதோடு ‘இப்ப நான் மட்டுமல்ல என்னுடைய கணவரும் கர்ப்பமாக இருக்கிறார்’ என்ற கருத்தையும் பதிவிட்டுள்ளார்.

நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படம்

amala-paul-1-cinemapettai
amala-paul-1-cinemapettai

Also Read: முதலாளியாக வேண்டும் என்ற பேராசையில் மொத்த சொத்தையும் இழந்த 5 நடிகைகள்.. வளர்ப்பு பையனால் நஷ்டமடைந்த ஆச்சி

ஒரு பெண் கர்ப்பம் அடையும் பொழுது அந்த கர்ப்பத்தை தனது கணவரும் தங்குகிறார் என்ற அர்த்தத்தில் இருக்குமோ என நினைத்தால், அவருடைய குட்டி தொப்பையை காட்டி அவரும் கர்ப்பமாக இருப்பதாக அமலாபால் கூறியுள்ளது, சோசியல் மீடியாவில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கர்ப்ப காலத்தில் கணவருடன் அமலாபால்

amala-paul-2-cinemapettai
amala-paul-2-cinemapettai

இருந்தாலும் கர்ப்பகால புகைப்படத்தில் கூட கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கலாம். இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா! என்று இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர்.

கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்

amala-paul-3-cinemapettai
amala-paul-3-cinemapettai

Also Read: தைரியமா அடல்ட் படத்துக்கு கூப்பிடப்படும் 5 ஹீரோயின்கள்.. கூச்சமே இல்லாமல் ருசித்து பேசும் ஓவியா

Trending News