வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

மேடையில் விலகிய ஆடை, ரகசியமாக சிக்கிய போட்டோ.. மானத்தை மறைக்க போட்டோகிராபரை கரெக்ட் செய்த நடிகை

சினிமா பிரபலங்கள் என்றாலே பொது இடங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும். அதிலும் ஹீரோயின்கள் உடை விஷயத்தில் இருந்து எல்லாவற்றிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மானம் காற்றில் பறந்து விடும். அப்படி ஒரு சம்பவம் தான் வாரிசு நடிகைக்கு நடந்திருக்கிறது.

பிரபல நடிகரின் வாரிசு இப்போது சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த ஒரு விழாவுக்கு இவர் ரொம்பவும் வித்தியாசமான உடை அணிந்து வந்திருந்தார். உச்சகட்ட கவர்ச்சியில் வந்த நடிகையை பார்த்த பலரும் மூச்சு விட மறந்து போனார்கள். அப்போதுதான் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

Also read: திருமணமானவர்களை டார்கெட் செய்யும் நடிகை.. அடுத்தவர் குடும்பத்தை கெடுக்க போடும் திட்டம்

அதாவது அரைகுறை ஆடையில் ஒய்யாரமாக நடந்து வந்த நடிகை ஒரு இடத்தில் பேலன்ஸ் செய்ய முடியாமல் தடுமாறி விழப் போயிருக்கிறார். ஆனாலும் நடிகை கீழே விழாமல் சுதாரித்துக் கொண்டார். அப்போது அவருடைய ஆடை விலகி இருக்கிறது. உடனே மானத்தை காப்பாற்ற உடையை சரி செய்து கொண்ட நடிகை தன்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து பெருமூச்சு விட்டிருக்கிறார்.

ஆனால் ஒரே ஒரு போட்டோகிராபர் மட்டும் நடிகையின் கவர்ச்சி தரிசனத்தை அப்படியே கேமராவில் கிளிக் செய்து இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன வாரிசு தன் உதவியாளரிடம் கூறி சம்பந்தப்பட்ட போட்டோகிராபரை அலேக்காக தூக்கி வர சொல்லி இருக்கிறார். அதன் பிறகு நிகழ்ச்சி முடிந்தவுடன் நடிகை போட்டோகிராபரிடம் தனியாக டீல் பேசியிருக்கிறார்.

இப்போது எதார்த்தமாக ஒரு நடிகையின் ஆடை விலகினாலே உடனே போட்டோ எடுத்து மீடியாவில் வெளியிட்டு விடுகின்றனர். இதனால் பயந்து போன நடிகை 5 லட்சம் வரை டீல் பேசி அந்த போட்டோவை டெலிட் செய்ய வைத்திருக்கிறார். நடிகையின் போட்டோவை வைத்து பல பிளான் போட்டிருந்த போட்டோகிராபரும் கொடுத்த காசை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாராம்.

Also read: நடிகையின் மயக்கத்தில் இருக்கும் ஹீரோ.. கொதித்துப் போய் விவாகரத்துக்கு ரெடியாகும் மனைவி

Trending News