திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அந்தரங்க தொழில் செய்து கல்லா கட்டிய அக்கா நடிகை.. அப்பாவியான தங்கை நடிகையையும் இழுத்த சோகம்

பொதுவாக நடிகைகள் சிலர் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து வருகின்ற விஷயம் பலரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இதையே சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஒரு சில நடிகைகள் வேறு வழியை தேர்ந்தெடுத்து செல்கிறார்கள். இவ்வாறு ஒரு மட்டமான தொழிலில் இறங்கி இருந்தார் ஒரு நடிகை.

அதாவது தமிழ் முக ஜாடை கொண்ட நடிகை ஆரம்பத்தில் பட வாய்ப்புக்காக இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பலரையும் அட்ஜஸ்மென்ட் செய்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பணத்தின் மீது ஆசை வர தனது மேனேஜரிடம் சொல்லி மிகப் பெரிய தொழில் அதிபாரிகளை தனது வலையில் விழ வைத்திருக்கிறார் நடிகை.

Also Read : இரவு முழுக்க தூங்க விடாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன மாஸ்டர்.. கப்பு தாங்காமல் படப்பிடிப்பில் அசிங்கப்பட்ட நடிகை

அவர்களுடன் நெருக்கமாக பழகி பணம், சொத்து போன்றவற்றைப் பறித்திருக்கிறார். மேலும் நடிகைக்கு கொஞ்சம் வயதானவுடன் இவருடன் உறவு வைத்துக் கொள்ள தொழிலதிபர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். அதன் பின்பு வேறு வழியில்லாமல் அப்பாவியான தங்கையின் நடிகையையும் இந்த தொழிலுக்கு இழுத்து விட்டுள்ளார்.

தங்கை இது எல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் அக்காவின் கட்டாயத்தின் பெயரில் செய்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் சினிமாவிலும் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் தங்கையை அட்ஜஸ்மென்ட் செய்ய சொல்லி அவருக்கு பட வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

மேலும் தங்கை நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் தனது திறமையால் பெரிய உயரத்திற்கு சென்ற பிறகு வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே படத்தில் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதேபோல் ஒரு கட்டத்தில் அக்காவை விட சினிமாவில் மிகப்பெரிய உயரத்திற்கு தங்கை நடிகை போய்விட்டார்.

Also Read : ஒரு தலை காதலால் தற்கொலை முயற்சி செய்த ஹீரோயின்.. இந்த நடிகருக்கு இப்படி ஒரு போட்டியா!

Trending News