நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமாவில் பப்ளி ஆன ஹீரோயினாக குஷ்பூ மாதிரி ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். ஆரம்பத்தில் இவரது நடிப்புக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தாலும் போகப்போக இவர் நடிப்பு அனைவருக்கும் புளித்து போய்விட்டது.
உடல் எடையை குறைத்த ஹன்சிகா

இவர் மீது சற்று குண்டாக இருக்கிறார், சரியான நடிப்பு வரவில்லை என்றெல்லாம் இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதற்காகவே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். உடல் எடையை குறைத்த பின் ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குவிகிறது.
Also Read: ஒரு ஆஃபரை வைத்து கொக்கி போட்ட பல ஆஃபர்கள்
சைடு போஸில் கவர்ச்சியை காட்டும் ஹன்சிகா

தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 3 படங்கள் என அரை டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. சமீபத்தில் இவரின் 50-வது படமான மஹா திரைப்படம் வெளியானது. ஹன்சிகா மோத்வானி சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கிறார்.
Also Read: சிம்ரன் செய்ததை செய்ய தவறிய 4 நடிகைகள்
அதிலும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சைடு போஸில் தொடையழகை முழுமையாக காட்டி ரசிகர்களை திணறடித்திருக்கிறார். இதில் ஹன்சிகா ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு கூடுதல் கவர்ச்சியை காட்டியுள்ளார்.
ஹன்சிகாவின் சமீபத்திய புகைப்படம்

Also Read: சிம்பு வலையில் சிக்கிய 5 நடிகைகள்