Actress Hansika’s latest viral photo: ஒரு காலத்தில் கோலிவுட்டில் மிகவும் ஈஸியான ஹீரோயின் ஆக வலம் வந்தவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதிலும் எங்கேயும் காதல் படத்தில் ஜெயம் ரவியுடன் லோலிடா என்ற கேரக்டரில் நடித்த பிறகு இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் கிடைத்தது.
குஷ்பூ போல கொழுக்கு முழுக்குன்னு ஹன்சிகா இருந்ததால் இவரை ‘குட்டி குஷ்பூ’ என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். அதன்பின் ஒரு கட்டத்தில் இவருக்கு வாய்ப்பு குறையவும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
கல்யாணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, இப்போது அநியாயத்திற்கு உடல் எடை குறைந்து கொண்டே போகிறார். எலும்பும் தோலுமாக ஆன ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இப்போதும் இவர் அடுத்தடுத்த பட வாய்ப்பு பெறுவதற்காக தான் ஸ்லிம்மாக மாறிக்கொண்டிருக்கிறார்.
Also Read: இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்.. அடேங்கப்பா இத்தனை ஜோடிகளா!
ஹன்சிகாவின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படம்
தற்போது காந்தாரி உள்ளிட்ட திரைப்படங்களை நடித்து வரும் ஹன்சிகா, அடுத்த வருடத்தில் ரவுண்டு கட்ட வேண்டும் என்பதற்காகவே பேக்லெஸ் புகைப்படத்தை எல்லாம் பதிவிட்டு வாய்ப்பு தேடுகிறார். சமீபத்தில் இவர் நடித்த MY3 வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகி அட்டர் ஃபிளாக் ஆனது.
ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
![hanshika-1-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/12/hanshika-1-cinemapettai.webp)
இருப்பினும் தற்சமயம் கிளாமர் தூக்கலான புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய அழகை தாராளமாக காட்டுகிறார். இந்த புகைப்படத்தில் இவர் கன்னம் ஒட்டிப் போய் ஒல்லிக்குச்சி ஆகவே மாறிவிட்டார். ஆனால் கொழுக்கும் மொழுக்குன்னு இருந்த லோலிடாவை தான் ரசிகர்களுக்கு பிடிச்சிருந்துச்சு. இப்ப இருக்கும் ஹன்சிகாவை பார்த்தால் ஆளே அடையாளம் தெரியவில்லை.
கிளாமர் தூக்கலான புகைப்படத்தை பதிவிட்ட ஹன்சிகா
![hanshika-2-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
Also Read: உடல் எடையை வைத்து மார்க்கெட்டை இழந்த 5 நடிகைகள்.. புடிச்சாலும் புளியங் கொம்பாய் பிடிச்ச ஹன்சிகா