செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தமாசு நடிகரை வளைத்து போட்ட ஹீரோயின்.. பணத்துக்காக சின்ன வீடான கொடுமை

ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த நடிகை திடீரென சரிவை நோக்கி செல்ல ஆரம்பித்தார். இதற்கு முக்கிய காரணம் நடிகையின் தனிப்பட்ட வாழ்வில் வீசிய புயல் தான். குடும்பம், விவாகரத்து என தடுமாறிய நடிகை மீண்டும் நடிக்க வந்தார்.

ஆனால் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பிஸியாக இருந்த காலத்திலேயே நடிகை பாராபட்சம் பார்க்காமல் நடிகர்கள் அனைவருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பைப் பிடித்தார். ஆனால் அவர்கள் கூட ரீ என்ட்ரியில் அவருக்கு உதவவில்லை.

அதனாலயே கிடைக்கும் வாய்ப்புகளில் அவர் நடித்து வந்தார். அப்போதுதான் அந்த தமாஷ் நடிகருடன் அவருக்கு நட்பு கிடைத்தது. அதை வைத்து சில பட வாய்ப்புகளையும் அவர் பெற்றார். அப்போது தொடங்கிய நெருக்கம் அதிகரித்து நடிகை அவருக்கு சின்ன வீடாக மாறும் அளவிற்கு வளர்ந்தது.

Also read: அம்மாவால் படுகுழியில் தள்ளப்பட்ட நடிகை.. வீட்டை விட்டு வெளியேறிய கொடுமை

இது அப்போதைய காலகட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளியில் குத்துவிளக்கு போல் வேஷம் போடும் நடிகையின் வண்டவாளம் ஏற்கனவே அனைவரும் அறிந்தது தான். ஆனால் இது லிஸ்டிலேயே இல்லை என்ற அளவுக்கு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இப்படியே நடிகரை தன் கண்ட்ரோலில் வைத்திருந்த நடிகை ஏகப்பட்ட சொத்துக்களையும் சேர்த்து ராணி போல் வலம் வந்தார். இப்படி மதிப்பும் மரியாதையாக இருக்கும் நடிகையின் மறுபக்கம் படுகேவலமாக இருக்கிறது. இதைத்தான் ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம் உள்ள இருக்கிறது ஈரும் பேனாம் என்பார்கள்.

Also read: கோமாளி நடிகரை வச்சு செய்த நம்பர் நடிகை.. லிப் லாக் செய்யும்போது இனிச்சுச்சா?.

Trending News