Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மடிசாரு கட்டிண்டு வந்தாலே மகராணி.. இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்கள்

மடிசாரு கட்டிண்டு வந்தாலே மகராணி.. இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்கள்

கீர்த்தி சுரேஷ் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அவர் நடித்துள்ள பேபி ஜான் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் அவர் திருமணம் இன்று கோவாவில் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கிறது. தன்னுடைய நீண்ட நாள் காதலர் ஆண்டனியை தான் கீர்த்தி […]

keerthy-wedding

கீர்த்தி சுரேஷ் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அவர் நடித்துள்ள பேபி ஜான் விரைவில் வெளிவர இருக்கிறது.

keerthy-wedding

இந்நிலையில் அவர் திருமணம் இன்று கோவாவில் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கிறது.

keerthy-wedding

தன்னுடைய நீண்ட நாள் காதலர் ஆண்டனியை தான் கீர்த்தி தற்போது கரம் பிடித்துள்ளார்.

keerthy-wedding

இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்த நிலையில் திருமணமும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

keerthy-wedding

இதில் கீர்த்தி மடிசார் புடவையில் கொள்ளை அழகாக இருக்கிறார்.

keerthy-wedding

கழுத்தில் தாலி ஏறும் அந்த நிமிடத்தில் அவர் முகம் பூரிப்பில் சிவந்திருந்தது. இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.