திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

குஷ்பூ மேரேஜ் பண்ண ஆசைப்பட்ட 3 பிரபலங்கள்.. மிரட்டலுக்கு பயந்து சுந்தர் சி யை கல்யாணம் பண்ணிய பரிதாபம்

Actress Kushboo’s unforgettable love story and she got marriage in a hurry: “எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று அது ஏதோ உன்னிடம் இருக்கிறது” என்று கூறுவது போல் 50 வயதை கடந்தும் இன்றும் இளமை மாறாது அழகு பதுமையாக ஜொலிக்கும் குஷ்புவின் வாழ்விலும் பல சோக கீதங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் முறியடித்து விட்டு இன்று அரசியலிலும் சொந்த வாழ்க்கையிலும் சிங்க பெண்ணாகவே வலம் வருகிறார்.

“காதலித்த அனைவருமே மணம் முடிப்பதில்லை..  மணமுடிக்கும் அனைவரும் சேர்ந்து வாழ்வதில்லை” என்ற தத்துவ வரிகளுக்கு ஏற்ப இவரது வாழ்விலும் சில காதல்கள் கடந்து போனது எனலாம்.

நகார்த்கான்  எனப்படும் குஷ்பூ அவர்கள் சிறு வயதில் பல துன்புறுத்தலுக்கு உள்ளானவர் குழந்தை நட்சத்திரசித்திரமாக தனது திரை உலக பயணத்தை தொடங்கியவர் ஹிந்தி, கன்னடா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து  90ஸ் கனவு கன்னியாக வலம் வந்தார்.

குஷ்புவின் ஆரம்ப காலங்களில் தமிழ் திரையுலகுக்கு வரும் முன் பெங்களூரில் உள்ள தயாரிப்பாளரின் மகனுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டார். தமிழில் வருஷம் 16 மூலமாக அறிமுகமான குஷ்பூ சின்ன தம்பியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

Also read : சினிமாவுக்காக பெயரை மாற்றிக்கொண்ட 6 இஸ்லாமிய பிரபலங்கள்.. பூ பெயர் தான் வேணும் என அடம்பிடித்த குஷ்பூ

சின்ன தம்பியின் மூலம் ஏற்பட்ட பிரபு குஷ்புவின் நட்பு திருமண வரை சென்றது என அன்றைய நாளிதழ்களில் கிசுகிசுக்கப்பட்டது. மேலும் இப்படத்தின் டைரக்டர் பி வாசு அவர்கள் தொடர்ந்து குஷ்பூ உடன் மன்னன் போன்ற படங்கள் இயக்கவே அவருடனும் இணைத்து பேசப்பட்டார்.

தொடக்கத்தில் ஹிந்தியில் நடிகர் கோவிந்தாவுடன் நட்புடன் பழகிய அவர் குஷ்புவிற்கு கோவிந்தா மீது தனி கிரஷ் இருந்ததாக அவரே வெளிப்படுத்தி இருந்தார். பல வருடங்களுக்குப் பின்பு கோவிந்தாவின் மனைவியை சந்தித்தபோது பேசாம அவரை நீங்களே கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று கிண்டல் பண்ணி இருந்தாராம் கோவிந்தாவின் மனைவி.

சுந்தர் சி மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தபோது சுந்தர்சிக்கு குஷ்பூ மீதான காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தினமும் டெலிபோன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இவரை திருமணம் செய்து கொள்ளுமாறு பலவகையிலும் மிரட்டி உள்ளனர் மும்பையைச் சேர்ந்த தாவுத் இப்ராஹிம் கும்பல். இதனால் வேறு வழி இன்றி அவசர அவசரமாக 1997 ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் 25 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளனர்.

Also read : குஷ்பூ சுந்தர் சி இன் பகிரை கிளப்பும் சொத்து மதிப்பு.. அரண்மனை10 வரை தயாரிப்பதற்கு குவிந்த காசு

Trending News