ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்த குஷ்பூ தற்போது அரசியல், பட தயாரிப்பு என கலக்கிக் கொண்டிருக்கிறார். முன்னணி ஹீரோயினாக இருந்த போதே இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர்.
அதில் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் அவந்திகா எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். அது மட்டுமல்லாமல் மிகவும் குண்டாக இருந்த அவர் தற்போது உடல் இளைத்து அழகாக மாறி இருக்கிறார்.
Also read: முதுகில் குத்திய டாட்டூவுடன் புகைப்படம் வெளியிட்ட குஷ்பூ.. குவியும் கமெண்ட்டுகள்
அதை எடுத்துக்காட்டும் வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது மிகவும் சிறிய உடையில் தன் உடலில் இருக்கும் டாட்டூ அப்பட்டமாக வெளியில் தெரியும் படியான ஒரு போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார்.
குஷ்பூ மகள் அவந்திகா

மேலும் ஹேர் கலரிங் செய்து படு கிளாமராக பார்ப்பவர்கள் கண்ணை கூச செய்யும் அளவுக்கு டிரஸ்ஸை அணிந்திருக்கும் அவந்திகா ஒரு காபி ஷாப்பில் ஸ்டைலாக காபி குடித்து கொண்டிருக்கிறார். இப்படியாக வெளிவந்துள்ள அந்த போட்டோவை பார்த்த பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
Also read: கொரோனாவுக்கு பின் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் குஷ்பு.. வெளியான லேட்டஸ்ட் போட்டோ
அது மட்டுமல்லாமல் குஷ்புவயே மிஞ்சும் அளவுக்கு அவர் கவர்ச்சி காட்டி உள்ளதாகவும் கமெண்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இப்படி கூச்சம் இல்லாமல் எதற்கு டிரஸ் போடுகிறீர்கள் எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனாலும் அவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோ அதிக லைக்குகளை குவித்து கொண்டிருக்கிறது.
கண் கூச வைத்த குஷ்புவின் மகள்
