Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இந்த பொண்ணுக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா.. போட்டோ ஷூட்டில் கலக்கும் லாஸ்லியா

இந்த பொண்ணுக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா.. போட்டோ ஷூட்டில் கலக்கும் லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் தான் லாஸ்லியா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு அவரால் ஜொலிக்க முடியவில்லை. ஒரு சில படங்களில் நடித்த அவர் […]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் தான் லாஸ்லியா.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவு அவரால் ஜொலிக்க முடியவில்லை.

ஒரு சில படங்களில் நடித்த அவர் இப்போது உடல் எடையை குறைத்து வாய்ப்பு தேடி வருகிறார்.

அதேபோல் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார்

அடிக்கடி போட்டோ சூட் எடுத்து அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அப்படி அவருடைய தற்போதைய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. யாராவது இந்த பொண்ணுக்கு வாய்ப்பு கொடுங்கப்பா என ரசிகர்கள் வேறு ரெக்கமண்ட் செய்து வருகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.