நடிகை தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்த நிலையில் அடுத்தடுத்த தோல்வி படங்களை கொடுக்க ஆரம்பித்தார். இதனால் தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கிய நிலையில் மற்ற மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதுவும் நடிகைக்கு கைகூடாமல் போய்விட்டது. பண தேவைக்காக நடிகை சில அட்ஜஸ்மென்ட் செய்ய ஆரம்பித்தார்.
அப்போது தான் அரசியலில் பெரும் புள்ளி ஒருவரின் சந்திப்பு நடிகைக்கு கிடைத்திருக்கிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை கைக்குள் போட்டுக்கொண்டு சொத்துக்கள் எல்லாவற்றையும் அபகரித்து விட்டார். மேலும் பெரும் புள்ளியுடன் இருக்கும் போது கண்ட்ரோலை இழந்து பாதுகாப்பை மறந்து விட்டார்.
இதனால் நடிகை கர்ப்பமாகி இருக்கிறார் என்ற விஷயம் தெரிய வந்திருக்கிறது. இது மட்டும் வெளியில் தெரிந்தால் அவ்வளவு தான் என்று சுதாகரித்துக் கொண்ட நடிகை உடனடியாகவே மருத்துவமனைக்கு சென்று காதும் காதும் வைத்தபடி கருவை கலைத்து விட்டார். அதோடு மட்டுமல்லாமல் அரசியல் பெரும்புள்ளியையும் அதன்பிறகு கழட்டிவிட்டு விட்டார்.
மேலும் நடிகை அந்த சொத்துக்களை நன்றாக அனுபவித்து வந்தார். ஆனால் அதுவும் சில வருடங்களிலேயே நடிகையை கைவிட்டு விட்டது. இதையடுத்து மீண்டும் நடிகை பழைய நிலைமைக்கு வந்த நிலையில் பட வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறார். சில கவர்ச்சி புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதை பார்த்தாவது அவருக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்கிறார். அல்லது ஒரு வேலை கவர்ச்சியை காட்டி மீண்டும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் எண்ணத்தில் கூட நடிகை தாராள கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரோ என ரசிகர்கள் வினவி வருகிறார்கள்.