வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கவர்ச்சியில் திணறடித்த பீஸ்ட் பட நடிகை.. அதுக்குன்னு இப்படியா டிரெஸ்ஸ கிழிச்சுட்டு அலைகிறது

2010ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த பூஜா ஹெக்டே, அதன் பிறகு முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

பிறகு தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதைத்தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தளபதியின் கதாநாயகியாக ரசிகர்களிடம் உச்சம் பெற்றார்.

Also Read: பேரழகியாக இருந்தும் தமிழில் ஜெயிக்க முடியாத 8 நடிகைகள்.. கடைசி வரைக்கும் போராடும் பூஜா

பீஸ்ட் படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் பாடல்களில் பூஜா ஹெக்டேவின் நடனம் ரசிகர்களை கவர்ந்தது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடித்து, இந்திய அளவில் கதாநாயகர்கள் தேடும் நடிகையாக மாறியுள்ளார்.

இன்னிலையில் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே தொடர்ந்து தனது இன்ஷா மட்டும் ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார்.

Also Read: தொடர்ந்து 5 சக்சஸ் படம்.. மார்க்கெட் போய்விடுமோ என்ற பயத்தில் பூஜா ஹெக்டே எடுத்த முடிவு

இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் பச்சை நிற உடையில் ஆங்காங்கே கிழிந்து, மேல் அழகையும் வாழைத்தண்டு போல் இருக்கும் கால் அழகையும் காண்பித்து ரசிகர்களை திணறடித்து கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் அவருடைய ரசிகர்களால் எக்கச்சக்கமான லைக் மற்றும் ஷேர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.

கால் அழகை காண்பித்த பூஜா ஹெக்டே

pooja-hegda
pooja-hegde-cinemapettai

Trending News