விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் வினுஷா தேவியை விட அதற்கு முன்பு நடித்த ரோஷினி ஹரிப்ரியன் இந்த கதாபாத்திரத்திற்கு பத்து பொருத்தமும் பொருந்தி நச்சுனு இருந்தார்.
இதனால் ரோஷனுக்கு பாரதிகண்ணம்மா சீரியல் பெரிய திருப்புமுனையாக அமைந்து, எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வர துவங்கியது என்பதால் இந்த சீரியலில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டாலும் ரோஷினி அப்படி எந்த படத்திலும் ஒப்பந்தமானதாக எந்த தகவலும் வெளிவரவில்லை,
இந்த சூழலில் ரோஷினி மீண்டும் தற்போது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன்3 நிகழ்ச்சியில் சமையல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். எனவே இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டு ஒரு வாரம் மட்டுமே நிறைவடைந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன்3 நிகழ்ச்சிக்குப் பிறகு ரோஷினி ஹரிப்ரியனுக்கு எக்கச்சக்கமான படவாய்ப்புகள் வர போவதாக அவர் நம்புகிறார்.
இருப்பினும் இது ஒரு புறமிருக்க மற்றொருபுறம் ரோஷினி ஹரிப்ரியன் மாடர்ன் உடையில் செம ஹாட்டான போஸ் கொடுத்து விதவிதமான போட்டோஷூட் நடத்துகிறார். இதில் ரோஷினி ஹரிப்பிரியா சிவப்பு கவுனி ஜில்லுனு இருக்கிறார்.
இந்தப் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இணையத்தில் ஜொள்ளு விடுகின்றனர் . பாரதிகண்ணம்மா சீரியலில் ஹோம்லி லுக்கில் இருக்கும் ரோஷினியை, தற்போது ரசிகர்கள் மாடர்ன் உடையில் பார்த்து இணையத்தில் மயங்கிக் கிடக்கின்றனர்.