டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி இடத்தில் இருந்த நடிகை ஒருவர் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய் இருக்கிறார். உடல் ரீதியாக பல பாதிப்புகளை சந்தித்த அந்த நடிகை அளவுக்கு அதிகமான குடியின் காரணமாகவே தன் வாழ்க்கையை அழித்துக் கொண்டுள்ளார்.
அதாவது நடிகை ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கிளாமராக நடிப்பதற்கே மிகவும் பயப்படுவார். அதிலும் படுக்கையறை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால் நடுநடுங்கி போய்விடுவாராம். அந்த அளவுக்கு அவர் ரொம்பவும் வெகுளி பெண்ணாக இருந்திருக்கிறார்.
Also read: பெண் தேடி வெறுத்துப்போன அப்பா.. மது, மாது என உல்லாசமாக இருக்கும் வாரிசு நடிகர்
ஆனால் சினிமா வாழ்வு அவரை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது. அதாவது படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்காக நடிகை குடிப்பழக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். ஏனென்றால் அப்பொழுதுதான் ஒரு தைரியம் வரும் என்று யாரோ அவருக்கு கூறியிருக்கிறார்கள்.
இப்படி ஆரம்பித்த அந்த பழக்கம் நாளடைவில் அவரை குடிக்கு அடிமையாகவே மாற்றி இருக்கிறது. அதன் விளைவாக நடிகையின் உடல் நலமும் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்க ஆரம்பித்து இருக்கிறது. ஒரு கட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிய நடிகை இப்பொழுதுதான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
Also read: மேக்கப் போட்டு ஊரையே ஏமாற்றும் 40 வயசு தாய்க்கிழவி.. பார்க்க கூடாததை பார்த்து தெறித்து ஓடிய நடிகர்
இதற்கிடையில் நடிகையின் திருமண வாழ்க்கையும் பாதியிலேயே முடிந்து போனது. இது போன்ற பல மன உளைச்சல்களால் அவர் இப்போது துவண்டு போய் இருக்கிறாராம். இவ்வாறு தைரியத்திற்காக குடிக்க ஆரம்பித்து தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக் கொண்ட இந்த நடிகையின் நிலை பலருக்கும் பரிதாபத்தை வரவழைத்துள்ளது.