செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

அடுத்த நமிதா ரெடி.. வயசுக்கு மிஞ்சிய போட்டோ ஷூட் நடத்தும் ஜோவிகா

Actress Vanitha daughter Jovika posts glamour photos: வத்திக்குச்சி வனிதாவின் மகளான ஜோவிகா சினிமா வாய்ப்புக்காகவே சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகள் விசித்ராவுடன் எஜுகேஷனை பற்றி காரசாரமான சண்டைகளை போட்டு அனைவருக்கும் தெரிந்த முகம் ஆகிவிட்டார்.

இவருக்கு வெறும் 19 வயசு தான் ஆகுது, அதுக்குள்ள இவ்வளவு மெச்சூரிட்டியா என பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜோவிகா, வித்தியாசத்திற்கு பெயர் போன பார்த்திபனுடன் உதவி இயக்குனராக வேலை செய்து வருகிறார்.

ஆனா இப்போது திடீரென்று கிளாமர் குயின் ஆக மாறி கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகிறார். இதை பார்த்த இளசுகள் ‘அடுத்த நமிதா ரெடி டோய்! என்று கமெண்ட் செய்கின்றனர். சிலர் பிஞ்சிலே பழுத்திட்டீங்களே! என்றும் கிண்டல் அடிக்கின்றன.

மொத்த அழகையும் காட்டிய ஜோவிகா

jovika-1-cinemapettai
jovika-1-cinemapettai

Also Read: மேய்க்கிறது எரும இதுல என்ன பெரும ஜோவிகா.. தமிழை கொன்னு கூறு போடும் வாயாடி பெத்த பொண்ணு

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் ஜோவிகா

அடுத்த நயன்தாரா, திரிஷாவாக தன்னுடைய மகள் ரவுண்டு கட்ட போகிறார் என்று அடிக்கடி வனிதா சொல்வது போல், இப்போது ஜோவிகாவும் அதற்கான வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்தால் வயசுக்கு மீறிய வேலையாக இருக்குது.

வயசுக்கு மிஞ்சிய போட்டோ ஷூட் நடத்தும் ஜோவிகா

jovika-2-cinemapettai
jovika-2-cinemapettai

இதையெல்லாம் ஜோவிகா சினிமா வாய்ப்புக்காக தான் செய்கிறார் என்பது நன்றாகவே புரிகிறது. அந்த அளவிற்கு இந்த புகைப்படங்களில் எல்லாம் தன்னுடைய மொத்த அழகையும் காட்டி செம ஹாட் ஆக போஸ்ட் கொடுக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், ‘வாவ் சூப்பர்’ என்று ஜொள்ளு விடுகின்றனர்.

Also Read: ஜோவிகா எனக்கு பொறந்த பொண்ணு இல்ல.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வனிதா

Trending News