செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாய்ப்புக்காக செய்த அட்ஜஸ்ட்மென்ட்.. பல பேரிடம் கைமாறிய நடிகை

சில படங்களில் சைடு கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஒருவர் வாய்ப்புக்காக பல பேரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் குடும்ப வறுமையின் காரணமாக இதை செய்து வந்த நடிகை பிறகு சினிமா வாய்ப்புக்காக சிலரிடம் கான்ட்ராக்ட் அடிப்படையில் வாழ்ந்திருக்கிறார்.

ஒருமுறை தொழிலதிபரை தன் கண்ட்ரோலில் வைத்து பொருளாதார தேவையை தீர்த்து வந்த நடிகைக்கு ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்த தயாரிப்பாளரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டதால் நடிகையும் சரி என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Also read: அந்தரங்கத்தில் வேகம் காட்டிய இயக்குனர்.. பட்டப்பெயர் வைத்து அழைத்த நடிகை.!

ஆனால் அந்த தயாரிப்பாளர் நடிகையுடன் இருக்கும் உறவை நிரந்தரமாக நீடிக்க விரும்பி இருக்கிறார். இது குறித்து நடிகரிடம் சொன்னபோது தொழிலதிபரை கட் செய்து விட்டு தயாரிப்பாளரை வைத்து முன்னேறி விடலாம் என்று அவர் கணக்கு போட்டு இருக்கிறார். ஆனால் அந்த தொழிலதிபரோ நடிகையை விட முடியாது என்று பிரச்சனை செய்திருக்கிறார்.

பிறகு ஒரு வழியாக இந்த பிரச்சினை ஓய்ந்து தயாரிப்பாளரின் கண்ட்ரோலுக்கு நடிகை வந்திருக்கிறார். ஆனால் சில வருடங்களிலேயே அவரை விட்டுவிட்டு வேறு ஒருவரை பிடித்து விட்டாராம் அந்த நடிகை. இப்படி வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகைக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை எல்லாம் கிடைத்துவிடவில்லை.

Also read: சட்டையை மாற்றுவது போல் காதலியை மாற்றும் தார் நடிகர்.. லிஸ்டில் சிக்கிய நடிகைகள்

பத்தோடு பதினொன்றான வாய்ப்புகள் தான் கிடைத்தது. அதை தொடர்ந்து சின்னத்திரை பக்கம் இவர் கரை ஒதுங்கினார். அங்கு தன்னுடன் நடித்த சக நடிகரை காதலித்த நடிகை அவரையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்படி பல பேரிடம் கைமாறிய இவர் இப்போது குடும்பம் குட்டி என்று வாழ்ந்து வருகிறார்.

Trending News