40 வயதை கடந்த நடிகை ஒருவருக்கு இப்போது சுத்தமாக வாய்ப்புகள் இல்லை. கிடைக்கும் ஒன்று இரண்டு வாய்ப்புகளும் பத்தோடு பதினொன்றாகவே இருக்கிறது. இதனால் என்ன செய்வது என்று நினைத்த நடிகை இப்போது நைட் பார்ட்டி வைத்து ஹீரோக்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
டாப் ஹீரோக்கள் பலருடனும் இணைந்து நடித்திருக்கும் நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டு ஷாக் கொடுத்தார். இந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்திருக்கும் இவருக்கு வாய்ப்பு தர தான் யாருக்கும் மனசு இல்லை. ஆனாலும் நடிப்பின் மேல் உள்ள அதிக ஆர்வத்தில் நடிகை எடுத்திருக்கும் முடிவு தான் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
Also read: ஹிட்டு படங்களாக கொடுத்த நடிகை.. பிட்டு படம் நடிக்க காரணமாக இருந்த சம்பவம்
அதாவது நடிகை இதற்கு முன்பு நடித்த ஹீரோக்கள் அனைவரையும் வலிய போய் சந்திக்கிறாராம். அப்போது நாசுக்காக வாய்ப்பு கேட்கும் அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூட தயார் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு ஒரு சில ஹீரோக்கள் ஓகே சொன்ன நிலையில் நடிகை பப், பார்ட்டி என சுற்றி மேலும் பல வாய்ப்புகளை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
அதிலும் சில இடங்களுக்கு அழைக்காமலேயே இவர் கலந்து கொள்கிறாராம். இதைத்தான் இப்போது கோடம்பாக்கத்தில் அதிர்ச்சி விலகாத நிலையில் பேசி வருகின்றனர். முத்தின கத்திரிக்காயாக மாறி இருக்கும் இந்த நடிகைக்கு இதெல்லாம் தேவையா என்று சிலர் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.
Also read: காதலுக்கு மறுத்ததால் நோயை பரப்பிவிட்ட நடிகை.. கேரியருக்கு வைத்த பெரிய ஆப்பு
ஆனாலும் அம்மணி நடிப்பை என்னால் விடவே முடியாது என்று வெளிப்படையாகவே கூவிக் கொண்டிருக்கிறாராம். திருமணம் ஆகி ரீ என்ட்ரி கொடுத்த பலர் விவாகரத்து வரை சென்ற நிலையில் நடிகை இப்படி ஒரு யுக்தியுடன் இருப்பது அவருடைய திருமண வாழ்க்கைக்கே கொள்ளி வைக்கும் என்ற ரீதியில் இப்போது பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.