2வது நாளே மொத்த சீட்டும் அனுமானுக்கு தான்.. தயவுசெய்து மலையை இறக்கிட்டு படப்பெட்டிய தூக்கிட்டு போயிடுங்க சாமியோவ்!

ஆதி புருஷ்: பிரபாஸ் நடித்து வெளிவர இருக்கும் புதிய திரைப்படம் ஆதி புருஷ். ராமாயண இதிகாசக் கதை வைத்து படத்தை உருவாக்கியுள்ளனர், ராமனாக பிரபாஸ் சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். அதேபோல் ராவணன் கதாபாத்திரத்தில் சையிப் அலிகான் நடித்திருக்கிறார்.

adipurush-memes-troll
adipurush-memes-troll

இயக்குனர் ஓம்ரவத் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த படம் குறித்து புதிய தகவல்கள் பல வெளியாகி உள்ள நிலையில், இத்திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கிலும் அனுமனுக்கு ஒரு இருக்கை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

adipurush-memes-troll-2
adipurush-memes-troll-2

Also Read: 85% பட்ஜெட்டை முன்கூட்டியே வாரி சுருட்டிய ஆதி புருஷ்.. மிரள வைக்கும் ப்ரீ பிசினஸ் ரிப்போர்ட்

adipurush-memes-troll-1
adipurush-memes-troll-1

ராமர் இருக்கும் எந்த ஒரு இடத்திலும் அனுமன் இருப்பார் என்று நம்பப்படுவதாகவும், ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், ஒரு இருக்கை இருக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் குழுமம் கூறி இருக்கிறது. இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் அதை ட்ரோல் செய்து மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒன்று இங்கு காணலாம்.

adipurush-memes-troll-3
adipurush-memes-troll-3

அனுமனிடமே, டிக்கெட் இல்லாம நீ எங்க உள்ள போற என்று கேட்கிறார் போலீஸ் ஒருவர். யோவ் நான் தான்யா அனுமான் எனக்கு ஒரு சீட் புக் பண்ணி இருக்குலா. என்று கேட்பது போல் மீம்ஸ் செய்துள்ளனர். அனுமனேயே தியேட்டரில் இருந்து விரட்டுவது போல் உள்ள புகைப்படம் வெளியாகி சிரிக்க வைக்கிறது.

Also Read: ஆதி புருஷ் படத்துக்காக உடல் எடையை பாதியாக குறைத்த பிரபாஸ்.. ஸ்லிம் லுக்கில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

adipurush-memes
adipurush-memes