அஜித் துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார். சமீபத்தில் அங்கே கார் விபத்தில் கூட சிக்கிக்கொண்டார். கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில் வெளிவந்த அவரது புகைப்படம் அனைவரையும் ஆச்சரிய படவைத்தது.
90 கிலோவில் இருந்த மனிதர் எலும்பும் மூலமாக மாறிவிட்டார். பார்ப்பதற்கு பரிதாபமான நிலையில் இருக்கிறார். சுகர் பேஷண்ட் போல் உடம்பு மொத்தமும் உருகி உள்ளது. கடந்த சில மாதங்களாக அஜித் உடம்பை குறைக்க முயற்சி செய்து வந்துள்ளார்.
90 நாட்களாக அவர் வெறும் வெந்நீர் மட்டுமே குடித்து வந்துள்ளார். இதன் காரணமாக வாரத்திற்கு இரண்டு கிலோ வரை தனது உடம்பை குறைத்துள்ளார். திட உணவு எதையும் எடுத்துக் கொள்ளவில்லையாம்.
சில நேரங்களில் புரோட்டின் மாத்திரைகளை மட்டும் எடுத்து வந்துள்ளார். அதுவும் மருத்துவர்கள் பரிந்துரைத்த படி ஃபாலோ செய்துள்ளார். இப்படி மூன்று மாதத்திற்குள் 18 கிலோ எடையை குறைத்துள்ளார். இதுதான் அவர் ரசிகர்களை பெரிதும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தில் 3 விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். அதற்காகத்தான் இப்படி உடம்பை குறைத்து நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் துபாய் கார் பந்தைய போட்டியில் குறைந்த எடை பிரிவிலும் பங்கு பெறுவதற்காக தான் இந்த பல பரீட்சை