திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒட்டுமொத்த நடிகைகளின் மானத்தை வாங்கிய தமன்னா.. காரி துப்பப்பட்ட மில்க் பியூட்டி

Actress Tamanna: மில்க் பியூட்டி என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட தமன்னாவிற்கு என்றே தனி ரசிகர் மன்றம் உண்டு. இப்பொழுது அவர்களே காரி துப்பும் அளவிற்கு அருவருப்பான வேலை செய்துள்ளார். எல்லை மீறிய காட்சிகளில் அத்து மீறிய வசனத்தை பேசி நடிகைகளின் மானத்தை வாங்கியுள்ளார்.

தமிழ் நடிகைகளில் இவரை போல கொச்சையான வசனத்தை இதுவரை யாரும் பேசியதில்லை. எல்லா நடிகைகளும் ‘ச்சி’ என்று முகம் சுளித்து வருகின்றனர். பணத்திற்காக இப்படி கேவலமான செயலை செய்துள்ளார். இவர் இந்த மாத இறுதியில் வெளிவர உள்ள ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற வெப் சீரிஸில் கவர்ச்சியான காட்சிகளில் எல்லாம் அசால்ட்டாக நடித்திருக்கிறார்.

Also Read: பணத்தாசையால் வெப் சீரிஸில் பக்கம் தவ்விய 5 நடிகைகள்.. மொத்தமாய் கவர்ச்சியில் இறங்கிய தமன்னா

அந்தப் படத்தை பார்ப்பதற்குள்ளேயே அடுத்ததாக ஒரு வெப் தொடரில் அவர் எல்லை மீறி கவர்ச்சியாக நடித்திருப்பது பலரையும் பதற வைத்துள்ளது. இப்போது சோஷியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் ‘ஜீ கர்தா’ என்ற வெப் சீரிஸின் படுக்கையறை காட்சிகளில் அருவருப்பான வசனங்களை தமன்னா பேசியது தான் வைரலாக பரவுகிறது. இதையெல்லாம் கேட்கும்போது காது கூசுகிறது.

இந்த தொடரின் சில ஸ்க்ரீன் ஷாட் வீடியோஸ் தற்போது இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவுகிறது. இதன் ட்ரைலரில் ‘அடல்ட் ஒன்லி’ என்று குறிப்பிட்டிருந்தாலும் கூட ஓடிடியில் ரிலீஸ் ஆகுவதால், அதை 18 வயதுக்கு கீழானவர்களும் பார்க்கும் சூழ்நிலை இருக்கிறது. இதனால் இப்பொழுது தமன்னாவிற்கு எல்லா பக்கமும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Also Read: காதலனை உறுதிப்படுத்திய தமன்னா.. படுமோசமாக இறங்கிய மில்க் பியூட்டி

இனிமேல் அவர் அந்த மாதிரி நடிகை லிஸ்டில் சேர்ந்துள்ளார். மேலும் தமன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். இவர் சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாகவும் அவர் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

சீக்கிரம் இவர்களது திருமண தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், தமன்னா நடித்த படுக்கையறை காட்சி வீடியோ பற்றி தான் இப்போது எங்கு பார்த்தாலும் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. இவ்வளவு நாள் அடக்கி வாசித்த தமன்னா இப்போது காதலன் கொடுத்த தைரியத்தால் அத்து மீறி நடித்திருப்பதை வைத்து நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் விளாசுகின்றனர்.

Also Read: எல்லை மீறிய படுக்கையறை காட்சி, பிட்டு படம் ரேஞ்சுக்கு வசனம்.. முழு ஐட்டம் நடிகையாக மாறிய தமன்னா

Trending News