வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஒரே பெட்டில் மாயா, பூர்ணிமா செய்த மட்டமான வேலை.. பிக் பாஸில் விளக்கு பிடிக்க வேற 70 கேமராவா?

நாலு வயசு குழந்தை கூட பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்குது என கெத்தாக சொன்னார் ஆண்டவர். ஆனால் அதற்கு ஏற்ற எந்த நாகரிகமும் இந்த நிகழ்ச்சியில் இல்லை. லவ் கன்டென்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் ஆண்கள் பெண்களை தடவுவது, உரசுவது என பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது இந்த ஷோ.

இதில் நிக்சன், ஐஷு இருவரும் உச்சகட்ட வெறுப்பை சம்பாதித்தனர். சோசியல் மீடியாவில் இவர்களை கழுவி ஊற்றாத ரசிகர்களே கிடையாது. அதனாலேயே கடந்த வாரம் குறைந்த ஓட்டுகளை பெற்று ஐஷு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதன் பிறகு நிம்மதியாக இருக்கலாம் என்று பார்த்தால் அதற்கும் வேட்டு விழுந்துள்ளது.

அதாவது நிக்சன், ஐஷு செய்த வேலையை இப்போது மாயா, பூர்ணிமா கையில் எடுத்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் சூனியக்காரிகள் ரேஞ்சுக்கு அலப்பறை செய்து வந்தனர். அதில் தற்போது இவர்கள் செய்திருக்கும் மட்டமான வேலை ஒன்று வீடியோவாக சோசியல் மீடியாவை சுற்றிக் கொண்டிருக்கிறது.

Also Read: பிக் பாஸ் வீட்டிற்குள் ஆட்டம் போடும் 5 சாத்தான்கள்.. கலீஜாக இறங்கி வேதம் ஓதும் கிழவி

என்னவென்றால் பிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருவரும் ஒரே பெட்டில் படுத்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம். அதில் தான் விஷயமே இருக்கிறது. அதாவது மாயாவின் மேல் பூர்ணிமா கை, கால் என பாதி உடலை போட்டுக்கொண்டு அணைத்தபடி படுத்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து இருவரும் ஏதோ பேசி சிரித்தபடி படுத்திருக்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு விளக்கு பிடிக்க 70 கேமராவா என கேவலமாக கிழித்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே மாயா தனக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்ததாக நடிகை அனன்யா சோசியல் மீடியாவில் வெளிப்படையாக கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து பாடகி சுசித்ராவும் மாயா வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறியிருந்தார். இப்படி பல விஷயங்கள் அவர் பற்றி வெளியாகி இருக்கும் நிலையில் அடுத்த டார்கெட் பூர்ணிமா தான் என்ற ஒரு யூகமும் கிளம்பியது. அதற்கேற்றார் போல் தற்போது பூர்ணிமா மாயாவின் வலைக்குள் மொத்தமாக சிக்கி இருக்கிறார். இதன் மூலம் இந்த விஷ பாட்டிலின் உண்மை நிறமும் வெளிவந்துள்ளது.

Also Read: பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கிய 6 போட்டியாளர்கள்.. விஷப்பாட்டிலை களையெடுக்க வேண்டியதுதான், வைரலாகும் ஓட்டிங் லிஸ்ட்

Trending News