திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

4 பேரை திருமணம் செய்த பலே கில்லாடி நடிகை.. கடைசியாக ஹீரோவின் அப்பாவுக்கு விரித்த வலை

Gossip News: நடிப்புத் துறையில் திறமையான ஆர்டிஸ்ட் என பெயர் வாங்கிய அந்த நடிகை, திருமணத்திலும் பயங்கரமான வேலை பார்த்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இந்த நடிகை ஒருவருடன் திருமணம் செய்து கொண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டு தான் நடிக்கவே உள்ளே வந்திருக்கிறார். ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்பது வெளியில் தெரியாத அளவிற்கு பக்குவமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்த வெற்றி படங்கள், விருதுகள் என வாரிக் குவித்து கொண்டிருந்த அந்த நடிகை ரகசியமாக காதலும் வளர்த்திருக்கிறார். பிரபல ஹீரோவின் அப்பாவுடன் பயங்கர காதலில் இருந்து இருக்கிறார் இந்த நடிகை. குடும்ப குத்து விளக்கு என பெயர் எடுத்த இவரே ஒரு குடும்பத்தை கலைப்பதற்கான வேலைகளிலும் பயங்கர பிசியாக இருந்திருக்கிறார்.

Also Read:திருமணத்திற்கு பிறகும் அடங்காமல் தறி கெட்டு திரிந்த நடிகை.. கையை மீறி போனதால் தலைமுழுகிய கணவன்

ஒரு பக்கம் நடிப்பில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாலும், மறுபக்கம் சூட்டிங் ஸ்பாட்டிலேயே அந்த ஹீரோவின் அப்பாவுடன் பயங்கர ரொமான்டிக்காகவும் காதல் பொழுதை கழித்திருக்கிறார். இந்த விஷயம் வெளியில் தெரியாத அளவுக்கு நடந்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் நடிகையின் மீது சினிமா பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இருந்த அபரிமிதமான நம்பிக்கை.

யாருக்கும் தெரியாமல் வளர்த்த இந்த காதல் வாழ்க்கையை அப்படியே திருமணம் ஆக மாற்றி விட வேண்டும் என்பதுதான் நடிகையின் ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் ஹீரோவின் அப்பாவுக்கு இது எத்தனாவது காதல் என்று எண்ணிக்கையே கிடையாது. அதனால் முதல் மனைவியை விட்டு பிரிவது, நடிகையை திருமணம் செய்வது என்பதை பற்றி எல்லாம் யோசிக்காமல் ஜாலியாக இருந்திருக்கிறார்.

கடைசியில் காதலுக்கு கால் கட்டு போட நினைத்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. ஹீரோவின் வயதை காரணம் காட்டி, மகனுக்கு இத்தனை வயது இருக்கும் பொழுது திருமணம் செய்தால் அது நன்றாக இருக்காது என்று நைசாக நழுவி விட்டார் நடிகையின் காதலர். பின்னர் வெறுத்துப் போன நடிகை அக்கட தேசத்தின் நடிகர் ஒருவரை வழக்கம் போல காதலித்து திருமணம் செய்து அவரையும் கழட்டி விட்டு விட்டார்.

Also Read:லிப் லாக் வீடியோவால் புகுந்த வீட்டு மானமே போச்சு.. நடிகையை வெளுத்து வாங்கிய மாமியார்

Trending News