இப்போது பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் ஆரம்ப காலத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்து திண்டாடி வந்தார். அதனால் துவண்டு போயிருந்த நடிகைக்கு பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடைசி முயற்சியாக இந்த படத்தில் நடித்து பார்ப்போம் என்று நினைத்த நடிகைக்கு நடிகரிடம் இருந்து வந்த பதில் அதிர்ச்சியை கொடுத்தது.
அதாவது சிறு பெண் போல் இருந்த அந்த நடிகையை பார்த்த நடிகர் ஸ்கூல் படிக்கிற பொண்ணு மாதிரி இருக்கு. அதனால் வேறு ஹீரோயின் யாரையாவது புக் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் பதறிப்போன அந்த நடிகை சம்பந்தப்பட்ட நடிகரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவரை பார்த்து எப்படியாவது இந்த ஒரு வாய்ப்பை எனக்கு கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டிருக்கிறார்.
Also read: ஈசிஆர்-ல காஸ்ட்லி பங்களா வாங்கி கொடுத்த டாப் நடிகர்.. தாலி கட்டாமலேயே குடும்பம் நடத்திய நடிகை
சிறிது நேரம் யோசித்த அந்த நடிகர் உடனே நடிகையை தன் மடியில் வந்து உட்காருமாறு கூறியிருக்கிறார். இது கிட்டத்தட்ட அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்பதற்கான சூசகமான வார்த்தைதான். இதை நன்றாகவே புரிந்து கொண்ட அந்த மாமி எந்தவித தயக்கமும் இல்லாமல் நடிகரின் மடியில் உட்கார்ந்து இருக்கிறார்.
பொதுவாகவே பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று இருக்கும் அந்த நடிகர் எந்த ஒரு நடிகயையும் விட்டு வைக்க மாட்டார் என்பது திரையுலகில் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இளம் நடிகையான அவரும் நடிகரின் ஆசைக்கு சம்மதித்திருக்கிறார். அதன் பிறகு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு சுலபமாக கிடைத்திருக்கிறது.
Also read: கடன் அடைக்க முடியாத நடிகை, தனியறையில் மானபங்கப்படுத்திய கொடூரம்.. உண்மையை படமாக்கிய பார்த்திபன்
சொல்லப்போனால் அந்த திரைப்படம் தான் நடிகையின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதிலிருந்து பிரபலமாக தொடங்கிய நடிகை அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ஆரம்பித்தார். இப்படியாக திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த அந்த நடிகை இப்போதும் கூட இளம் ஹீரோயின்களுக்கு போட்டியாக இருக்கிறார்.
அதனால் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகையின் மார்க்கெட்டே ஆட்டம் காணும் அளவுக்கு இந்த நடிகை கைநிறைய படங்களை புக் செய்து வருகிறார். சினிமா தான் முக்கியம் என்று அந்த நடிகை இப்போது வரை திருமணமே செய்து கொள்ளாமல் நடித்து வருவது கூடுதல் தகவல்.
Also read: அம்மாவுக்கு தெரியாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. படுக்கைக்கு ஜோசியரை பார்த்து நாள் குறித்த கேவலம்