வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சொத்து பிரச்சனையால் விவாகரத்து செய்த நடிகரின் வாரிசு.. 500 கோடியை ஒரே அமுக்காய் அமுக்கிய இயக்குனர்

திரையுலகை மூன்று தலைமுறையாக ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் சினிமா குடும்பத்தில் பிரபல இயக்குனர் மருமகனாகியிருக்கிறார். கோலிவுட்டின் வாரிசு நடிகரின் மகள் தனது சொந்த அத்தை மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சொத்து பிரச்சனை காரணமாக அத்தை மகனை கழட்டிவிட்ட அந்த வாரிசு, இப்போது டாப் இயக்குனரை கரம் பிடித்திருக்கிறார். இந்த இயக்குனர் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கினாலும் இப்போது வளரும் இயக்குனராகப் பார்க்கப்படுகிறார்.

தன்னைவிட வயதில் மூத்தவராக இருந்தாலும் சரி என்று பிரபல நடிகரின் மகளை கரம் பிடித்திருக்கிறார். தன்னுடைய மகளை திருமணம் செய்து கொண்டதற்காகவே அந்த வாரிசு நடிகர் குறைந்தது 500 கோடியை வரதட்சணையாக டாப் இயக்குனருக்கு வாரி கொடுத்து இருக்கின்றனர்.

Also Read: தறிக்கட்டு திரியும் வாரிசு நடிகர்.. அவரு மகனா நீ என தலையில் அடித்துக் கொள்ளும் கோடம்பாக்கம்

இதைத் தவிர ஆடம்பரமான கார், நகை, பங்களா என எல்லாமே டாப் இயக்குனருக்கு இப்போது கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த டாப் இயக்குனர் தன்னுடைய மனைவியை விட ஒன்பது வயது இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வயதெல்லாம் எனக்கு முக்கியமல்ல, சொத்து சுகத்துடன் பொண்ணு வீட்டுக்கு வந்தா போதும் என்று அந்த டாப் இயக்குனரும் வாரிசு நடிகரின் குடும்பத்திற்கு மருமகனாகிவிட்டார். அது மட்டுமல்ல இப்போது அந்த இயக்குனர் வசூல் நாயகனை வைத்து அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை கைப்பற்றி இருக்கிறார்.

Also Read: கியூட் நடிகையை படிய வைக்க பேரம் பேசிய தொழிலதிபர்.. 20 கோடி கொடுத்தும் மசியாத ஹீரோயின்

Trending News