வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கணவனின் கள்ளக்காதல் தெரிந்ததால் முத்தக் காட்சியில் அதிக நெருக்கம் காட்டிய நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா!

Gossip News: ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கிரங்கடித்த பேரழகு கொண்ட நடிகை அவர். முன்னணி ஹீரோக்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அவருடன் நடித்தனர். பல ஹிட் படங்களை கொடுத்த இந்த நடிகை, தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் கிடைத்த வாய்ப்புகளில் கண்ணியமாக நடித்துக் கொண்டிருந்தார் இந்த நடிகை. வாய்ப்புக்காக பலரும் கவர்ச்சியில் இறங்கினாலும் இவர் ஒரு சில நிபந்தனைகளுடன் தான் படத்தை ஒப்புக் கொண்டிருந்தார். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி போல் அவர் காதல் கணவரே நடிகையின் ஈகோவை சீண்டிப் பார்த்திருக்கிறார்.

Also Read:வாய்ப்புக்காக 70 வயது நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகை.. அப்பவும் பிரயோஜனம் இல்லை

நடிகையை திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் இவருக்கு சினிமாவில் ஒரு நல்ல அடையாளம் கிடைத்தது. அடுத்தடுத்து நல்ல, நல்ல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக மாறிய இவர், இளம் ஹீரோயின்களுடன் சமீபத்தில் அதிகமாக ஜோடி போட்டு காதல் காட்சிகளில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

தன்னைவிட 10, 15 வயது குறைந்த நடிகைகளுடன் ஜோடி போட்டது பத்தாது என்று, லிப்லாக் காட்சிகளில் ரொம்பவும் வசதியாக நடித்திருக்கிறார். இப்படி கிளுகிளுப்பாக இந்த நடிகரின் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நேரத்தில், அவருடைய காதல் மனைவியான நடிகை எப்படியாவது இவரை பழிவாங்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறார்.

அடுத்து தான் நடித்த படத்தில் நடிகை லிப்லாக் காட்சியில் ரொம்பவும் தாராளமாக நடித்து ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கணவருக்கும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். இதில் நோட் பண்ண வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் அந்த நடிகையுடன் முத்த காட்சியில் நடித்த ஹீரோ, எனக்கு அந்த நடிகை மீது ரொம்ப நாளாக பயங்கர க்ரஷ் இருந்தது என்று சொல்லி நடிகையின் கணவரை மொத்தமாக வெறுப்பேத்தி விட்டிருக்கிறார்.

Also Read:பல பேர் பதம் பார்த்த நடிகை.. பத்தினி வேஷம் போட்டு ஊரை ஏமாற்றும் பிஞ்சிலே பழுத்த ஹீரோயின்

Trending News