சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பட வாய்ப்பு இல்ல ஆனா சொத்து மட்டும் குவியுது.. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் ஐட்டம் நடிகை

சினிமாவை பொறுத்தவரையில் நடிகைகளுக்கு ஒரு காலம் வரையில்தான் மார்க்கெட் இருக்கும். அதில் சில நடிகைகள் தான் நாற்பது வயதை தாண்டியும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கின்றனர். ஆனால் துண்டு துக்கடா கேரக்டரில் நடித்து வரும் நடிகைகளுக்கு அப்படி கிடையாது.

மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்து கொண்டால் தான் உண்டு. அது ஐட்டம் நடிகைக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. பட வாய்ப்பு இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் கிளாமர் போட்டோக்களை போட்டு அவர் எக்கச்சக்கமாக சம்பாதித்து வருகிறார்.

ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வந்த இந்த நடிகை இப்பொழுது பிரச்சனை எதுவும் இல்லாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார். ஆனாலும் சில சமயங்களில் இவரைப் பற்றிய கிசுகிசுவும் பரவிக் கொண்டுதான் இருக்கிறது.

Also read: மாஸ் நடிகருக்கு டாட்டா காட்டிய மில்க் நடிகை.. குடும்பம், குட்டின்னு இருந்தா சரிதான்

இருந்தாலும் நடிகையின் மகிழ்ச்சிக்கு ஒன்றும் குறைவில்லை. அதாவது நடிகை சோஷியல் மீடியாவில் சம்பாதித்தது பத்தாது என வேறு சில வழிகளிலும் சம்பாதித்து வருகிறாராம். அதன் மூலம் கை நிறைய காசு பார்க்கும் இவர் தற்போது ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளது.

அதிலும் அம்மணி சத்தம் இல்லாமல் மூன்று சொகுசு வீடுகளை பத்திரம் செய்து விட்டாராம். வாய்ப்பு இருக்கும் நமக்கே சொத்து வாங்க முடியல. இவ எப்படி வாங்குகிறா என போட்டி நடிகைகள் தற்போது இதை பார்த்து வயிற்று எரிச்சலில் புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு இருக்கிறது அம்மணியின் அட்ராசிட்டி.

Also read: அட்ஜஸ்ட்மெண்டில் தாராளம் காட்டிய குட்டி நம்பர் நடிகை.. கேரியர்க்காக கன்னா பின்னான்னு இறங்கிய கேவலம்

Trending News