டாப் நடிகையாக உச்சத்தில் இருந்த ஹீரோயினுக்கு இப்போதும் மவுசு உண்டு. இவர் பெயரை சொன்னால் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு வெளிநாடுகளிலும் கொடிகட்டி பறந்த இந்த நடிகை பலான வேலை பார்த்து தான் முன்னணி அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.
இதற்கு உடந்தையாக இருந்தது அவருடைய அம்மா தான். மகளை வைத்து எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் என்று யோசித்த அந்த தாய்குலம் பாராபாட்சம் பார்க்காமல் அனைவருக்கும் நடிகையை விருந்தாக்கி இருக்கிறார். அப்படி நடிகைக்கு ரொம்பவும் நெருக்கமாக இருந்தவர் தான் அந்த முரட்டு ஹீரோ.
அவர் மட்டுமல்லாமல் இரண்டாம் தர ஹீரோக்கள் கூட நடிகையின் விருப்ப லிஸ்ட்டில் இருந்திருக்கின்றனர். அவர்களை எல்லாம் சந்தோஷப்படுத்தி எப்படியாவது வாய்ப்பு வாங்கி விடுவாராம் அந்த நடிகை. அதுவும் இல்லை என்றால் கை நிறைய காசு பார்த்து விடுவாராம்.
Also read: இயக்குனருடன் படுக்கையை பகிர்ந்த நடிகை.. பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்ப்பு
ஒரு முறை அந்த முரட்டு ஹீரோ நடிகையை பார்க்க வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது அங்கு வேறு ஒரு நடிகர் இருந்து இருக்கிறார். இதை பார்த்து கொந்தளித்து போன அந்த முரட்டு நடிகர் இந்த மாதிரி ஆளு வர இடத்துக்கெல்லாம் நான் வரமாட்டேன் என்று கோபமாக பேசிவிட்டு சென்று விட்டாராம்.
அதன் பிறகு நடந்தது தான் பெரிய பஞ்சாயத்து. இந்த இரண்டு ஹீரோக்களும் நடிகையின் சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு முறைத்துக் கொண்டே தெரிந்திருக்கின்றனர். இது சில சர்ச்சைகளுக்கும் ஆளாகி காதும் காதும் வைத்த மாதிரி முடிந்தது.