புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இந்த பூனையும் பால் குடிக்குமா.? உத்தமி வேஷம் போட்டு பலான வேலை பார்த்து கல்லா கட்டிய நடிகை

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற டயலாக் சினிமாக்காரர்களுக்கு ரொம்பவும் பொருந்தும். திரைக்கு முன்பாக ஜொலிக்கும் நடிகைகள் பகட்டான வாழ்வுக்காகவும், வாய்ப்புக்காகவும் பலான வேலைகளை பார்க்கின்றனர். அது இப்போது நாகரிகமாக அட்ஜஸ்ட்மென்ட் என்று சொல்லப்பட்டு வருகிறது.

அதேபோல் மீடியாவுக்கு முன்னால் எனக்கு அட்ஜஸ்ட்மென்ட் தேவை கிடையாது. அப்படித்தான் வாய்ப்பு வாங்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது என பேசும் பல நடிகைகள் உல்லாச வாழ்க்கையின் மூலம் தான் சம்பாதித்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் இருந்து சம்பாதித்தவர் தான் அந்த கவர்ச்சி நாயகி.

Also read: கல்லுக்கு புடவை கட்டினாலும் விடாத முரட்டு நடிகர்.. கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிக்கணுமாம்

ஒரு காலத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் இப்போது தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார். ஆனால் இவர் பிரபலமாக இருந்த அந்த காலகட்டத்தில் சினிமாவில் நடித்து சம்பாதித்தது போதாது என்று பல பெரும்புள்ளிகள் உடன் உல்லாசமாக இருந்தும் கல்லா கட்டியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இதன் மூலம் அதிக காசு வரவே தன்னுடைய இரவு பொழுதை இந்த தொழிலிலேயே கழித்திருக்கிறார். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நடிகரின் மகள் தான் இந்த கவர்ச்சி நடிகை. ஆனால் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதற்கு ஏற்ப நடிகரின் குடும்பம் ரொம்பவும் நொடிந்து போயிருக்கிறது.

Also read: கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைதான்.. அந்தரங்க தொழில் செய்த நடிகை, வீடியோ வைத்து மிரட்டி அனுபவித்த ரவுடி

தன் குடும்பத்தை காக்கவும், பொருளாதார தேவைக்காகவும் தான் இந்த நடிகை இப்படி ஒரு வேலையை பார்த்திருக்கிறார். ஆனாலும் இவர் மீடியாவுக்கு முன், என்னை யாராலும் நெருங்க முடியாது என உத்தமி வேஷம் போட்டுக் கொள்வார். ஆனால் உண்மையில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரீதியில் நடிகை இப்படித்தான் காசு பார்த்திருக்கிறார்.

Trending News