ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அத்துமீறி கண்ட இடத்தில் கை வைத்த நடிகர்.. பளார் என்று அரைவிட்ட நடிகை

நடிகை மிகவும் கண்ணியமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். பொதுவாக நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு பெற்று வரும் நிலையில் தன்னுடைய திறமைக்கான வாய்ப்பு வரும்போது மட்டுமே நடிகை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் இளம் நடிகர் ஒருவர் நடிகையிடம் சில்மிஷம் செய்திருக்கிறார்.

அதாவது நடிகைகளின் அழகில் மயங்கி சில ஹீரோக்கள் அவர்களை அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைக்க சில ஜாடை காட்டுவார்கள். அப்படிதான் நடிகையின் அழகில் விழுந்துவிட்டார் இளம் ஹீரோ ஒருவர். அதோடு மட்டுமல்லாமல் போதாக்குறைக்கு இயக்குனர் நடிகையுடன் படுக்கையறை காட்சியை எடுத்திருக்கிறார்.

Also read: அந்த மாதிரி மட்டமான எண்ணத்துல என்கிட்ட வராத.. தாலி கட்டாமல் குடும்பம் நடத்தும் ஜோடி

நடிகை ஆரம்பத்தில் இது போன்ற காட்சிகளில் நடிக்க மறுத்து வந்தாலும் சமீபகாலமாக அவருடைய படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் இப்போது கொஞ்சம் இறங்கி கவர்ச்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து வருகிறார். அப்படிதான் இளம் நடிகர் நடிகையுடன் நெருங்கி நடிக்கும் போது அவருடைய கை நடிகையின் மீது பட்டு விட்டது.

தவறான நோக்கத்தில் தான் நடிகர் தன்னை தொட்டதாக உணர்ந்த நடிகை படப்பிடிப்பு தளத்தில் எல்லோர் முன்னிலையிலும் பளார் என்று ஒரு அரை விட்டாராம். இது இளம் நடிகருக்கு பெருத்த அவமானமாக போய்விட்டது. ஆனாலும் தவறான எண்ணத்தில் உங்களை அப்படி தொடவில்லை என நடிகர் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

Also read: பட வாய்ப்பு கொடுத்துட்டு படுக்கைக்கும் கூப்பிடுவாங்க.. அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை பற்றி பேசிய ஐட்டம் நடிகை

ஆனால் நடிகை இதைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லையாம். அதோடு மட்டுமல்லாமல் நடிகையுடன் நெருங்கிய காட்சியில் நடிக்க அதன் பிறகு நடிகர் தயங்கி தயங்கி நடித்தாராம். மேலும் சீனியர் நடிகை என்று கூட நடிகர் பார்க்காமல் இவ்வாறு செய்தது கோலிவுட்ல பரவி ஹீரோவின் பெயர் நாறிவிட்டது.

- Advertisement -

Trending News