புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

எல்லை மீறி தாராளம் காட்டும் நடிகை.. நிரம்பி வழியும் கஜானா

Gossip: விவாகரத்து நடிகையின் போக்கு இப்போது ரொம்பவும் மாறிவிட்டது. பிற மொழிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை இப்போது பக்கத்து வடக்கு பக்கம் நிரந்தரமாக டேரா போட்டு விட்டார்.

அங்கு சில வாய்ப்புகளை கைப்பற்றி இருக்கும் நடிகை பல விஷயங்களில் தாராளம் காட்ட தயாராகி விட்டாராம். ஏற்கனவே நடிகை சோஷியல் மீடியாவில் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தன்னைத் தேடி வரும் இயக்குனர்களிடம் சில ஆஃபர்களையும் வழங்குகிறாராம். அதாவது கிளாமர் காட்டுவதில் எந்த தயக்கமும் கிடையாது. ஆனால் அதற்கு எக்ஸ்ட்ரா காசு வேண்டும் என கூறுகிறாராம்.

நடிகை கொடுத்த ஆஃபரால் நிரம்பிய கஜானா

இது போதாதா தயாரிப்பாளர்கள் இப்போது நடிகைக்கு காசை வாரி வழங்கி கமிட் செய்து வருகின்றனர். ஆனால் கோலிவுட் பக்கம் நடிகை அப்படி எல்லாம் நடிப்பது கிடையாது. காரணம் கேட்டால் சம்பளம் உயரவில்லையாம்.

கையில காசு வாயில தோசை என்ற கதையாக நடிகை காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முடிவெடுத்துள்ளார். அதன்படி டபுள் பேமெண்ட் கொடுத்தால் எதற்கும் தடை கிடையாது என நடிகை ஓப்பன் ஆகவே கூறி வருகிறார்.

இதைப் பார்த்து நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கூட அதிர்ச்சியில் இருக்கிறதாம். இது நிச்சயம் நல்லது கிடையாது. இமேஜ் போய்விடும் என சில அறிவுரைகளும் வந்திருக்கிறது. ஆனால் நடிகை தான் கேட்பதாக இல்லை.

Trending News