வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாய்ப்புக்காக 70 வயது நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகை.. அப்பவும் பிரயோஜனம் இல்லை

பொதுவாக சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது வழக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் இளம் நடிகை ஒருவர் 70 வயது உடைய மிகப்பெரிய நடிகரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் நடிகைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனாலும் ஒரு யுத்தியை கையாண்டு பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார். இதன் மூலம் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்க அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதன் மூலம் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கலந்துகொண்டு ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றார்.

Also Read : பல பேர் பதம் பார்த்த நடிகை.. பத்தினி வேஷம் போட்டு ஊரை ஏமாற்றும் பிஞ்சிலே பழுத்த ஹீரோயின்

இதன் பிறகு சினிமாவில் இவர்தான் கொடிகட்டி பறப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக மாறிவிட்டது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை நடிப்பில் வெளியான படம் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு நடிகைக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த சூழலில் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ஒருவர் 70 வயதை கடந்து விட்டார். அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். இதன் மூலம் ஹீரோ அடுத்தடுத்த பட வாய்ப்பு நடிகைகள் வாங்கி தருவார் என எதிர்பார்த்தார்.

ஆனால் அது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. நடிகையை ஆசை வார்த்தைகள் சொல்லி நன்றாக பயன்படுத்திக் கொண்ட ஹீரோ அதன் பிறகு கண்டுகொள்ளவே இல்லையாம். அதோடு மட்டுமல்லாமல் எந்த பட வாய்ப்பையும் வாங்கி கொடுக்க வில்லையாம். இதனால் நடிகை மிகுந்த அப்செட்டில் இருக்கிறார்.

Also Read : அந்தரங்க தொழில் செய்து கல்லா கட்டிய அக்கா நடிகை.. அப்பாவியான தங்கை நடிகையையும் இழுத்த சோகம்

Trending News