சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பெரும்புள்ளியின் கண்ட்ரோலுக்கு சென்ற நடிகை.. ஆதாயத்திற்காக தோழி செய்த மாமி வேலை

பிரபல நடிகை ஒருவர் தற்போது பெரும் அந்தஸ்தில் இருக்கும் பிரபலம் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறாராம். பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி வருட கணக்கில் முன்னணி அந்தஸ்தில் இருந்த நடிகை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

அதன் பிறகு சில படங்களில் தலையை காட்டி வந்த நடிகை தற்போது சினிமாவில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறார். மேலும் தோழிகளுடன் நேரம் செலவிடுவது, பார்ட்டி, சோசியல் மீடியா ஆகியவற்றில் அவர் பிசியாக இருக்கிறார். ஆனால் இப்போது அவர் பற்றி கசிந்திருக்கும் தகவல் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

அதாவது சமீபகாலமாக நடிகை அடிக்கடி வெளியூர் பயணம் சென்று வருகிறாராம். விசாரித்து பார்த்ததில் தோழியின் மூலமாக அந்த பெரும் புள்ளியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. முதலில் சாதாரணமாக இருந்த அந்த நட்பு இப்போது எல்லை மீறி சென்றுள்ளதாம்.

Also read: பேராசையால் பலான வேலை பார்த்த கணவர்.. மானம், மரியாதை போய் வாய்ப்பும் இல்லாமல் தவிக்கும் நடிகை

ஏற்கனவே நடிகை திரையுலகில் பல அட்ஜஸ்ட்மென்ட் வேலை பார்த்ததாக ஒரு கிசுகிசு இருக்கிறது. அதனாலேயே அவர் அனைத்து மொழிகளிலும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு அதையெல்லாம் விட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் அவர் ஈடுபட்டு வந்தார்.

தற்போது தோழியின் மூலமாக புது உறவு அவருக்கு கிடைத்திருக்கிறது. இதற்குப் பின்னால் பெரும் ஆதாயம் இருக்கிறதாம். அதாவது அந்த பிரபலத்தை வைத்து முக்கிய வேலைகளை எல்லாம் தோழியும் நடிகையும் பார்த்து வருகிறார்கள். விரைவில் மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகும் என்கிறது திரையுலக வட்டாரம்.

Also read: காசு தான் முக்கியம்னு டார்ச்சர் செய்த அம்மா.. காதலனுடன் சீரியல் நடிகை செய்த லீலை

Trending News