புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு பணியாத நடிகை.. காட்சிகளில் நெருக்கத்தை கூட்டி அனுபவித்த நடிகர்

சினிமா வாய்ப்பு வேண்டும் என்பதற்காக பல நடிகைகளும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற கலாச்சாரத்திற்கு வேறு வழியில்லாமல் சம்மதிக்கின்றனர். அதில் சில நடிகைகள் போட்டி நடிகைகளை ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காக தாமாகவே சில டாப் ஹீரோக்களை வளைத்து போடுகின்றனர்.

ஆனால் சில நடிகைகள் வாய்ப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை இது போன்ற கேவலத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என கண்ணியத்துடன் இருக்கிறார்கள். அப்படி ஒருவர் தான் அந்த அமுல் பேபி நடிகை. திறமையான நடிகையாக இருக்கும் அவர் பல்வேறு மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: 50 வயதிலும் அடங்காத பெண் மோகம்.. வேறு வழியில்லாமல் இயக்குநருக்கு தன்னையே அர்ப்பணித்த நடிகை

சவாலான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகையை பற்றி இதுவரை எந்த ஒரு கிசுகிசுவும் வந்தது கிடையாது. அந்த அளவுக்கு அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். அதே போன்று எந்த ஹீரோக்களும் அவரிடம் தங்கள் சேட்டையை காட்டி விட முடியாது. ஏனென்றால் அம்மணி எந்த இடம் என்றும் பாராமல் காலில் கிடப்பதை எடுத்து காட்டி விடுவார்.

அப்படி ஒரு கொள்கையுடன் இருக்கும் அவரை எந்த நடிகராலும் நெருங்க முடியவில்லை. ஆனாலும் அந்த டாப் ஹீரோவுக்கு அவர் மேல் ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது. அதனாலேயே தான் நடிக்கும் படத்தில் அவரை புக் பண்ண சொல்லி இருக்கிறார். ஆனால் திரைக்குப் பின்னால் தன் வேலையை காட்ட முடியாது என உணர்ந்த நடிகர் நெருக்கமான காட்சிகள் இருக்க வேண்டும் என இயக்குனருக்கு உத்தரவு போட்டிருக்கிறார்.

Also read: 3 ஆண்டுகள், 21 படங்கள்.. 19 வயதில் முடிந்து போன நடிகையின் வாழ்க்கை

அதன்படி ஓவர் நெருக்கமாக காட்சிகளும் படமாக்கப்பட்டு இருக்கிறது. நடிகையும் கதைக்காக மறுப்பேச்சு பேசாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். அதை சாக்காக வைத்து நடிகர் அவரை கண்ட இடத்தில் உரசுவதும், தடவுவதுமாக இருந்திருக்கிறார். எப்படியோ நடிகை அந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார்.

அதன் பிறகு நடிகர் அந்த காட்சிகளை எல்லாம் எடிட்டிங்கில் வெட்ட சொல்லிவிட்டு படத்தை ரிலீஸ் பண்ண சொல்லி இருக்கிறார். இதைப் பார்த்த நடிகை ரொம்பவே காண்டாகி இருக்கிறார். நடிகரின் இந்த தந்திரத்தை தெரிந்து கொண்ட அவர் இனிமேல் அவருடன் நடிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டாராம்.

Also read: ஹோம்லி நடிகையின் மீது இருந்த தீராத ஆசை.. அரசியல் பலத்தை வைத்து நடந்த அந்தரங்க விளையாட்டு

Trending News