வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

Gossip News: சினிமாவில் எப்படியாவது முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து விட வேண்டும் என்பதுதான் இந்த நடிகையின் மிகப்பெரிய லட்சியமாக இப்போது இருக்கிறது. தனக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் என உச்சத்திற்கு செல்ல, நடிகைக்கு எதுவுமே செட்டாகாமல் இருந்து வருகிறது. இதனால் நடிகையும் விடாது புது புது முயற்சிகளை எடுத்து வந்தார்.

தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் தூதுவிடும் திட்டத்தில் நடிகை ஓவர் கிளாமரில் போட்டோ ஷூட்கள் நடத்தி, இணையதளத்தில் வைரல் ஆக்கி வந்தார். நெட்டிசன்களும் நடிகையை பார்த்து ஓவராக ஜொள்ளு விடவே, இந்த ஒல்லி பெல்லி நடிகைக்கு ஒரு தன்னம்பிக்கையும் வந்தது. அடுத்தடுத்து ஓவர் சீனில் போட்டோக்கள் பதிவிட ஆரம்பித்தார்.

நடிகை போட்டோக்களிலேயே இவ்வளவு தாராளம் காட்டுகிறார் என்றால், படத்தில் புக் செய்தால் எக்கச்சக்க தாராளம் காட்டுவார் என இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தனர். அடுத்தடுத்த வாய்ப்புகள், ரசிகர்களின் ஆதரவு என பெருகவே சீன் நடிகை கொஞ்சம் ஓவராகவே திமிர் பேச்சு பேசி, மொத்த வாய்ப்பையும் பறிகொடுத்து விட்டார்.

Also Read:மப்பும் மந்தாரமுமாக இருந்த ஜல்சா நடிகை.. ஜொள்ளு விட்டு படுக்கைக்கு அழைத்த வில்லன் நடிகர்

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நடிகை, இனி வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் டீலில் இறங்கி விட வேண்டியது தான் என்று முடிவெடுத்துவிட்டார். அட்ஜஸ்ட்மெண்ட்க்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பாரபட்சம் பார்க்காமல் தூது விட்டுக் கொண்டிருக்கிறார்.

அட்ஜஸ்ட்மென்ட் டீலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த நேரத்தில் இருந்து நடிகை ஹோட்டல் ரூமே கதி என கிடக்கிறார். சினிமா பிரபலங்களும் நடிகையை சந்தித்து விட்டு போவதோடு சரி, வாய்ப்புகள் மாதிரி எதுவும் தெரியவில்லை. நடிகையும் எப்படியாவது வாய்ப்பு கிடைத்து விடும் என நினைத்து நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.

Also Read:டப்பிங் ரூமிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்த கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தருவதாக நடிகர் செய்த கேவலமான வேலை

Trending News