பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் அம்சமாக இருக்கும் நடிகை வந்த வேகத்திலேயே அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தன் அழகின் மூலம் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பையும் பெற்றார்.
அதை அப்படியே தக்க வைத்துக் கொள்வதற்காக நடிகை பலான விஷயங்களிலும் ஈடுபட்டு இருக்கிறார். இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சில் டாப் ஹீரோக்களை தன் வலையில் விழ வைத்து அதன் மூலம் அவர் நான்கு ஐந்து படங்களில் கமிட் ஆகி விடுவாராம்.
Also read: குற்ற உணர்ச்சியில் தவித்த நடிகர்.. மனைவிக்கு வக்காலத்து வாங்கி நடிகை உடன் முற்றிய சண்டை
இப்படி நடிகையின் கண்பார்வையில் கட்டுப்பட்டு கிடந்த நடிகர்களின் லிஸ்ட்டை எண்ணிக்கொண்டே போகலாம். ஆனால் சீசன் மாறுவது போல் காதலர்களையும் அடிக்கடி மாற்றி வந்த நடிகை ஒரு தொழிலதிபரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
இத்தனைக்கும் முன்னணி ஹீரோ ஒருவரை இவர் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல செய்திகள் வெளிவந்தது. இருந்தாலும் அவர் சுயலாபத்திற்காக பல பேருடன் உறவில் இருந்தது அந்த காலகட்டத்தில் கிசுகிசுவாக கூட வெளிவந்தது.
Also read: பொண்டாட்டியும் வேணும் கள்ள காதலியும் வேணும்.. அடம்பிடித்த நடிகருக்கு ஆப்பு வச்ச ஹீரோயின்
அதிலும் நடிகை அந்த தொழிலதிபரிடமிருந்து நகை பணம் என அனைத்தையும் ஆட்டையை போட்டுக்கொண்டு கிடைத்தவரை லாபம் என அவருக்கும் குட்பை சொல்லி பிரிந்தார். இப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்தே ஏகப்பட்ட சொத்துக்களை குவித்த நடிகை வாய்ப்பு குறைந்த பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.